எந்த படிப்பு படிக்க வேண்டும்? எந்த படிப்பு படித்தால் ஒருவர் அக்கறையுடனும் ஆர்வத்துடனும் படிக்க முடியும். அக்கறையுடனும் ஆர்வத்துடனும் படிக்கும்போது அவரையும் அறியாமல் அந்த படிப்பில் ஈர்ப்பு ஏற்பட்டு நல்லதொரு சாதனை புரிகிறார்.
நல்லதொரு சாதனை புரியும்போது அவருக்கு வேலை கிடைப்பதிலும் சிரமம் ஏற்படுவதில்லை. நல்ல சம்பளமும் கிடைப்பதற்கு வாய்ப்பாகிறது. அவருக்கு ஆர்வம் உள்ள துறையில் வேலையும் கிடைத்து உற்சாகமாக பணியும் ஆற்றுவார். உற்சாகமாக பணியாற்றும் போது பதவி உயர்வு சுலபமாக கிடைத்து பெரிய பதவிகளை அடைவதற்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
படிப்பை தேர்ந்தெடுப்பது என்பது சிறு வயது முதலே ஒருவருடைய ஆர்வத்திற்கு தகுந்தவாறு தேர்ந்தெடுத்து படிக்கவேண்டும். இந்த விசயத்தில் யாருடைய வற்புறுத்தலும் இருக்க கூடாது. வற்புறுத்தல் இருந்தால் பின்பு அவர் கடமைக்காக படிக்க வேண்டிய சூழ்நிலைதான் உருவாகும்.
ஆர்வத்திற்கு தகுந்தவாறு ஒருவர் தன்னுடைய படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கும்போது சாதனைகள் பல அந்த படிப்பில் அவர் புரிவார். பிற்காலத்தில் அவருக்கு வேலை கிடைப்பதிலும் சிரமம் இருக்காது.
ஆனால் ஒரு சில பெற்றோர்கள் பிள்ளைகளின் விருப்பத்தையும் ஆர்வத்தையும் அறியாமல் காதில் விழுந்த செய்திகளையும், மற்றவர்களின் ஆலோசனையும் கேட்டு அந்த பிள்ளைக்கு அவருக்கு விருப்பம் இல்லாத ஒரு படிப்பை படிக்க சொல்லி கட்டயபடுத்துகின்றனர்.
ஆர்வம் இல்லாத படிப்பை பெற்றோர்கள் அல்லது தவறான ஆலோசனையின் பேரில் விருப்பம் இல்லாமல் படித்து எதிர்காலமே கேள்வி குறியாகும் சூழ்நிலை உருவாகிறது.
எனவே ஒருவர் நல்லதொரு வேலை வாய்ப்பு பிற்காலத்தில் கிடைக்க வேண்டும் என்றால் அவர் சிறு வயது முதல் தேர்ந்தெடுத்து படிக்கும் படிப்பை
பொருத்து அமையும்.
இந்த விசயத்தில் பெற்றோர்கள் பொறுப்புடன் அவர்கள் பிள்ளைக்கு அவர்களுடைய பிள்ளையின் ஆர்வத்திற்கு தகுந்தவாறு படிப்பினை தேர்வு செய்வதற்கு உதவி செய்யவேண்டும். விருப்பம் இல்லாத படிப்பை படிக்க சொல்லி நிர்பந்தம் செய்யகூடாது.
சில பிள்ளைகள் யாருடைய அறிவுரையும் இல்லாமல் அவர்களாகவே அவர்களுக்கு ஆர்வம் உள்ள படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பார்கள். அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டு விட வேண்டும்.
சரி ஜோதிட ரீதியாக ஒருவருக்கு எந்த படிப்பு நல்ல எதிர்காலத்தை எற்படுத்திதரும் என்பதை தெரிந்துகொள்ள முடியுமா ?
நிச்சயமாக முடியும். பிறந்த நேரப்படி அமைந்த கிரகங்களின் அடிப்படையில்
பார்வை, சேர்க்கை போன்றவற்றால் பாதிக்கபடாமல் இருக்கும் அமைப்பினை வைத்து , உரிய பொருத்தமான படிப்பை தேர்ந்தெடுத்து படித்தால் நல்ல வேலை வாய்ப்பும் எதிர் காலமும் அமையும் என கூறலாம்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள நல்லதொரு சாதனை புரியும்போது அவருக்கு வேலை கிடைப்பதிலும் சிரமம் ஏற்படுவதில்லை. நல்ல சம்பளமும் கிடைப்பதற்கு வாய்ப்பாகிறது. அவருக்கு ஆர்வம் உள்ள துறையில் வேலையும் கிடைத்து உற்சாகமாக பணியும் ஆற்றுவார். உற்சாகமாக பணியாற்றும் போது பதவி உயர்வு சுலபமாக கிடைத்து பெரிய பதவிகளை அடைவதற்கும் வாய்ப்பு கிடைக்கிறது.