பிரச்னை இல்லாத வெளிநாட்டு வேலை வாய்ப்பு யாருக்கு கிடைக்கும்? ஆம் இன்று வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்பு என்பது மிகவும் சர்வ சாதரணமாகி விட்டது என்பதால் இந்த கேள்வி அவசியமாகிறது.
முன்பெல்லாம் ஒரு ஊரில் அங்கு ஒருவர் இங்கு ஒருவர் என்று வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள் என்ற நிலை மாறி இன்று தெருவுக்கு குறைந்த பட்சம் 2 பேராவது வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு இருக்கின்றனர்.
அமெரிக்கா நாட்டை பொறுத்தவரை அதன் முக்கியமான துறைகளில் முக்கியமான பொறுப்புகளில் இந்திய வம்சா வழியினர் தான் பெரும் பதவிகளில் பொறுப்பு வகுக்கின்றனர். வெள்ளை மாளிகையிலும் சரி, NASA விலும் சரி, அமெரிக்க அதிபரின் முக்கியமான ஆலோசகர்களாக இருந்தாலும் சரி முக்கிய பெரும் பதவிகளில் இந்திய வம்சாவழியினர்தான் இருக்கின்றனர்.
பல வருடங்களுக்கு முன்பே இந்திய தாய் நாட்டை விட்டு சென்றவர்கள்
நீண்ட நெடுங்காலமாக நல்ல நிலைமையில் வெளிநாட்டில் வேலை மற்றும் தொழில் செய்துகொண்டு இருக்கின்றனர்.
சரி, இதுபோன்று வெளிநாட்டில் வேலை கிடைத்தும் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும், கை நிறைய சம்பாதிக்கும் அமைப்பும் எல்லோருக்கும் அமையுமா?
சந்தேகம்தான். செய்திதாள்களில், தொலை காட்சி சேனல்களில் வரும் செய்திகளை பார்க்கும்போது வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறி
ஆயிரகணக்கிலும் லட்சகணக்கிலும் பணத்தை வாங்கி ஏமாற்றும் கும்பல்
நிறைய இருக்கின்றது என்று தெரிய வருகிறது.
சரி அப்படியே ஏமாறாமல் வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைத்து அங்கு தொடர்ந்து பணியாற்ற முடியாமல் திரும்பவும் தாய் நாட்டிற்கே வரும் மக்களும் இருக்கின்றனர், என்ற நிலையும் இருக்கின்றது.
சமீபத்தில் கூட வலை குடா நாட்டில் உள்ள ஆயிரகணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் புதிய சட்டத்தை அந்த நாட்டை ஆள்பவர்கள் கொண்டு வந்துள்ளனர். அதனால் வெளிநாட்டவர்கள் தொடர்ந்து வேலை செய்யமுடியாத நிலைமை.
இன்னும் சிலர் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைத்தும் விபத்து நோய் போன்றவற்றில் சிக்கி இறந்து போய் அவர்களுடைய உடல் மட்டும் தாய் நாட்டிற்கு திரும்பி வருகிறது.
இதில் இருந்து என்ன தெரிகிறது ஒருவருக்கு மகிழ்ச்சியான வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைய வேண்டும் என்றால் , யாரிடமும் ஏமாறாமல் வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும், அதன் பின்பு உள்ளூர் சட்ட திட்டங்களினால் எந்த பிரச்னை இல்லாமல் நன்றாக சம்பாதிப்பதற்கு வாய்ப்பு அமைய வேண்டும், அதன்பின்பு நல்ல உடல் ஆரோக்கியம், பாதுகாப்புடன் கூடிய பயணங்கள் இருக்க வேண்டும். இது போன்று பிரச்சனைகள் இல்லாமல் இருந்தால் நிச்சயமாக வெளிநாட்டில் வேண்டும் என்கின்ற அளவிற்கு சம்பாதித்து விட்டு தாய் நாட்டிற்கு திரும்பலாம் அல்லது அங்கேயே குடியுரிமை பெற்று இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் அதுபோன்ற அமைப்பு அமையுமா?
சற்று சந்தேகம்தான். சரி, ஜோதிட ரீதியாக என்ன பதில்?
வாழ்க்கையின் முக்கிய அம்சங்களான பணம், படிப்பு, திருமணம் போன்றவற்றை பிறந்த நேரத்தில் அமைந்த கிரகங்கள், நடப்பு நிலையில் உள்ள கிரகங்கள், அவற்றின் பார்வை, சேர்க்கை, இருப்பிடம் போன்றவை தீர்மானிக்கின்றன.
அதுபோன்று ஒருவருக்கு பிரச்னை இல்லாத வெளி நாட்டு வேலை வாய்ப்பு அமைய வேண்டும் என்றால் நோய், கடன், எதிரிகள், பயணங்களில் பாதுகாப்பு
பண வரவு, முன்னோர்களின் ஆசி போன்றவற்றை தீர்மானிக்கும் கிரகங்கள்
அவர் பிறந்த நிலையிலும், நடப்பு நிலையிலும் சாதகமாகவும், இருப்பிடம், சேர்க்கை, பார்வை போன்ற அம்சங்களில் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும்.
அப்படி இருக்கும் பட்சத்தில் நல்ல மகிழ்ச்சியையும், பண விசயத்தில் ஏற்றத்தையும் தந்து, குடும்பத்தில் மகிழ்ச்சியையும் கொடுத்து பிரச்னை இல்லாத வெளிநாட்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள