எல்லோருக்கும் வேலை இருக்கிறது. ஏதாவது ஒரு வேலை செய்தாக வேண்டும் என்ற காலத்தின் கட்டாயம் வேலை செய்தால் தான் குடும்பம் என்ற வண்டி தடையில்லாமல் ஓடும். குடும்பத்தாரின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியும்
ஆனால் இன்றைய கால சூழ்நிலையில் வசதிகளும் வாய்ப்புகளும் பெருகி விட்ட நிலையில் உத்தியோகம் அல்லது வேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலமாக ஒருவர் நல்ல வசதியான வாழ்க்கை வாழ முடியுமா?
வசதியான வாழ்க்கை வாழ முடியும். அவர் பார்க்கும் உத்தியோகம் அல்லது வேலையை பொறுத்து. உத்தியோகம் அல்லது வேலை அபரிதமான வருமானத்தை கொடுத்தால் அவரால் நல்ல வசதி வாய்ப்புடன் வாழலாம் வசதி வாய்ப்பு என்றால் இருப்பதற்கு ஒரு நல்ல வீடு, வெளியில் சென்று வர ஒரு நல்ல வண்டி, அன்றாட செலவுகளுக்கு சிரமப்படாமல் பணம் இருப்பு, எப்போதுமே பணத்திற்கு சிரமம் இல்லாமல் இருப்பதற்கு சேமிப்பு போன்றவையாகும்.
இவையெல்லாம் உத்தியோகத்தில் அல்லது வேளையில் எப்படி கிடைக்கும்?
நல்லதொரு உயர்ந்த பதவியில் உத்தியோகத்தில் அல்லது வேளையில் இருந்தால்தான் இது போன்று வசதி வாய்ப்புடன் வாழ முடியும்.
ஜாதக ரீதியாக இதுபோன்ற அமைப்பு யாருக்கு கிடைக்கும் அல்லது உண்டு?
ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தில் லக்கினாதிபதி, தொழில் ஸ்தானாதிபதி, வித்யா காரகன், தன காரகன், தன ஸ்தானம், சுக ஸ்தானம், பஞ்சம ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் இவைகள் கெட்டுபோகாமல் வலுவுடன் இருந்தாலே அந்த ஜாதகருக்கு நல்லதொரு படிப்பு அமைந்து அதன் விளைவாக நல்ல உத்தியோகம் அல்லது வேலை (அதாவது உயர் பதவி) கை நிறைய சம்பளம் கிடைக்கும். அதன் விளைவாக பணம் என்னும் ஒரு பொருள் அவருடைய வாழ்க்கையை வசதியாக வாழ்வதற்கு தடையே இருக்காது
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள