இன்றைய நவீன உலகில் எத்தனையோ வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. விஞ்ஞானமும் வளர வளர வேலை வாய்ப்புகளும் கூடி கொண்டே செல்கின்றன.
படித்த இளைஞர்களின் எண்ணிக்கையும், படித்த பெண்களின் எண்ணிக்கையும் வருடத்திற்கு வருடம் பெருகி கொண்டே வருகின்றது. எந்த துறை சம்பந்தபட்டாலும் அதில் படிப்பதற்கு மாணவ மாணவியர் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த வலைபக்கத்தில் பல தலைப்புகளில் நான் தெரிவித்துள்ள கருத்துக்கள் கிரகங்கள்தான் மனிதனின் வாழ்க்கையை நிர்னயிக்கின்றது. ஒரு மனிதனின் வேலையாகட்டும், தொழிலாகட்டும், திருமணமாகட்டும் இவை மற்றும் இது போன்று மனிதர்களின் வாழ்க்கை அம்சங்களை கிரகங்கள் தான் நிர்ணயிக்கின்றது என்றால் அதில் சந்தேகம் இல்லை.
ஒருவரின் உத்தியோகத்தை, அவர் எந்த வேலையில் சிறந்து விளங்குவார், எந்த மாதிரியான வேலையினை அவர் முயற்சி செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பது அவர் பிறந்த நேரத்தில் அமைந்த கிரக அமைப்புகள்தான்.
நான் ஏற்கனவே பல இடங்களில் சொல்லியிருக்கின்றேன் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு பணியை மனிதர்களுக்கு நல்லவிதமாகவும் கெட்ட விதமாகவும் செய்கின்றன. நன்மையையும் தீமையும் கிரகங்கள்
அமைந்த இடம், யாருடன் இருக்கின்றனர் என்பதை வைத்தும், எந்த கிரகத்தின் பாதிப்பு இருக்கிறது என்பதை வைத்தும் நடக்கின்றது.
அதுபோன்று ஒருவருக்கு வேலை கிடைக்குமா? அப்படிஎன்றால் என்ன வேலை கிடைக்கும், எப்போது கிடைக்கும் என்பது அவருடைய சுய ஜாதகத்தின் கர்ம ஸ்தானத்தை பொருத்து. இந்த கர்ம ஸ்தானம் நல்லவிதமாக அமைந்தால் அதாவது மற்ற கிரகங்களினால் எந்த வித பாதகமும் இல்லாமல் இருந்தால், அந்த கர்ம ஸ்தானத்திற்கு உரிய வேலை அவருக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
உதாரனத்திற்க்கு கர்மஸ்தானத்தின் அடிப்படையில் ஒருவருக்கு அரசாங்கத்தில் குறிப்பிட்ட துறையில் கிடைக்கலாம் அல்லது வேறு ஒரு துறையில் கிடைக்கலாம் அல்லது தனியார் நிறுவனத்தில் வேலை கிடைக்கலாம்.
சிலருக்கு இயற்கையாகவே அவர்களுடைய கர்ம ஸ்தானத்திற்கு ஏற்ற வேளையில் இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு பிரச்னை இல்லை.
சிலர் சம்பந்தம் இல்லாத துறையில் ஒரு வித சலிப்புடன் வேலை பார்த்து கொண்டு இருப்பார்கள். காரணம் அவர்களுக்கு பொருத்தமான வேலையினை அவர்கள் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். இன்னும் சிலர் இப்போது தான் வேலை தேடி கொண்டு இருப்பார்கள்.
எனவே இதுபோன்று உள்ளவர்கள் அவர்களுக்கு பொருத்தமான வேலையினை தேர்ந்தெடுத்து அல்லது அதற்குரிய முயற்சி செய்தால், அவர்களுக்கு ஏற்ற வேலை கிடைத்து பலன் பெறலாம்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள படித்த இளைஞர்களின் எண்ணிக்கையும், படித்த பெண்களின் எண்ணிக்கையும் வருடத்திற்கு வருடம் பெருகி கொண்டே வருகின்றது. எந்த துறை சம்பந்தபட்டாலும் அதில் படிப்பதற்கு மாணவ மாணவியர் ஆர்வம் காட்டுகின்றனர்.