தொழில் செய்யும் அனைவரின் ஆசையே லாபம் சம்பாதிக்க வேண்டும். வெற்றியடைய வேண்டும். போட்டியாளர்களிடம் ஜெயிக்கவேண்டும் என்பதுதான்.
ஆனால் எல்லோராலும் இது சாத்தியமாகின்றதா? சற்று கடினமான கேள்விதான்.
காரணம் தொழிலில் வெற்றி அடைவதற்கு பல வித காரணங்கள் உண்டு. ஒருவர் செய்யும் தொழிலில் அவருக்கு நல்ல அனுபவம் வேண்டும். புது யுக்திகளை புகுத்தக்கூடிய திறன் வேண்டும். போட்டியாளர்களை சமாளிக்க கூடிய திறமை வேண்டும். இவ்வளவு இருந்தும் ஒரு சிலரால் மட்டுமே அவர்கள் செய்யும் தொழிலில் ஜெயிக்க முடிகிறது. லாபம் சம்பாதிக்க முடிகிறது.
சிலருக்கு திறமை இருந்தும் அவர்கள் ஈடுபட்டுள்ள தொழிலில் பிரகாசிக்க முடியவில்லை?
ஜோதிட ரீதியாக இதற்கு என்ன விளக்கம்?
பொதுவாக ஒரு மனிதனின் தலை எழுத்தை நிர்ணயிப்பது கிரக சக்திகள்தான்.
அதுதான் விஞ்ஞான பூர்வமான உண்மையும் கூட. சூரியனும் ஒரு கிரகம்தான். சந்திரனும் ஒரு கிரகம்தான்.
சூரியன் இல்லையென்றால் பூமியில் உள்ள உயிரனங்களின் நிலைமை என்னவாகும்? சற்று சிந்தித்து பாருங்கள். சூரியனால் மனித இனம் பயன் படுகிறது என்றால் மற்ற கண்ணுக்கு தெரியாத கிரகங்களினாலும் மனிதனுக்கு நன்மையோ தீமையோ அவனுடைய பிறந்த நேரத்திற்கு தகுந்தாற்போல் நடைபெறுகிறது.
சூரியன் வலுவாக உள்ள ஒருவருக்கு அரசாங்க அனுகூலம் உண்டென்று கூறலாம். தந்தையாரின் ஆதரவு உடையவர் என்றும் கூறலாம்.
சந்திரனின் ஒளி பூமிக்கு வெளிச்சம் தருகிறது என்று ஒப்புகொண்டால் மனிதர்களின் வாழ்க்கையில் சந்திரனின் பங்கும் உண்டு. சந்திரன் வலுவாக இருந்தால் ஒருவருக்கு கற்பனை சக்தி அதிகம் என்று கூறலாம். தாயார் ஆதரவு உண்டென்று கூறலாம்.
ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லபடுகின்ற ஒவ்வொரு கிரகமும் மனிதர்களின் வாழ்க்கை தேவைகளை ஒவ்வொரு விதத்தில் நடத்தி செல்கின்றன. ஒரு மனிதனின் தனிப்பட்ட குணாதிசயத்தை ஒரு கிரகம் நடத்தி செல்கின்றது. அது போன்று அவனுக்கு கிடைக்ககூடிய பண வரவு, வீடு, வாகனம், சொத்துக்கள், வேலை, தொழில், லாபம், படிப்பு, திருமணம், குழந்தை பேறு போன்ற பல அம்சங்களை கிரகங்கள்தான் தீர்மானிக்கின்றது.
ஒருமனிதனின் வெற்றி பெரும் தொழிலை தீர்மானிப்பது அவன் பிறந்த நேரத்தில் அமைந்த கிரகத்தினை பொருத்துதான். ஒருவருடைய பிறவி ஜாதகத்தில் தசம ஸ்தானம் எனப்படும் தொழில் ஸ்தானம்தான் அவர் எந்த தொழிலில் ஈடுபட்டால் வெற்றியடைய முடியும் என்பதை தீர்மானிக்கின்றது.
இந்த தசம ஸ்தானத்திற்கு பொறுப்பேற்கும் கிரகத்திற்கு தகுந்தாற்போல் ஒருவர் தன்னுடைய தொழிலை தேர்ந்தெடுத்து செய்தால் நிச்சயமாக அந்த தொழிலில் அவரால் வெற்றியடைய முடியும் லாபம் சம்பாதிக்க முடியும். அது மட்டும் அல்லது அந்த தொழில் ஸ்தானாதிபதி எந்த விதத்திலும் பாதகமான கிரகங்களினால் பாதிப்பு ஏற்பட கூடாது. ஏனென்றால் கிரகங்களில் நன்மை செய்யும் கிரகம் தீமை செய்யும் கிரகம் இரண்டும் இருக்கின்ற காரணத்தினால்
அதற்க்கு தகுந்தாற்போல் உரிய தொழிலை தேர்ந்தெடுத்து செய்தால் நிச்சயம்
வெற்றி பெற முடியும். லாபம் சம்பாதிக்க முடியும்.
அதை விடுத்து சம்பந்தம் இல்லாத தொழிலை தொடர்ந்து செய்து வந்தால் நஷ்டம் ஏற்பட்டு வியாபாரத்தை மூட வேண்டிய சூழ்நிலை விரைவில் வந்து விடும்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள ஆனால் எல்லோராலும் இது சாத்தியமாகின்றதா? சற்று கடினமான கேள்விதான்.