குடியிருக்கும் வீட்டு எண்ணுக்கும் House number எண்கணிதம் என்னும் numerology க்கும் சம்பந்தம் இருக்கிறதா?
அனுபவத்தில் பார்க்கும் போது வீட்டு அந்த வீட்டு
உரிமையாளருக்கு அந்த வீட்டு எண் அதிர்ஷ்டகரமாக
இருக்கும் பட்சத்தில் அவருடைய சொல், செயல், சிந்தனைகளை
நல்லவிதமாக கட்டுப்படுத்தி அவருக்கு பலவிதத்திலும்
அதிர்ஷ்டத்தை உண்டாக்குகிறது.
வீட்டு எண் அந்த வீட்டு உரிமையாளருக்கு அதிர்ஷ்டம்
தருவதாக அமையும் பட்சத்தில் அவருக்கு பலவிதத்திலும் அதாவது செய்யும் தொழில், உத்தியோகம்,
குடும்பம் போன்ற வாழ்க்கையின் அணைத்து அம்சங்களிலும்
அதிர்ஷ்டத்தையும், நன்மையையும் உண்டாக்கி வளமுடன் வாழ
செய்கிறது.
ஜோதிடம் (Astrology) மற்றும் எண்கணிதத்தின்
மூலமாக சில வழிமுறைகளை பின்பற்றி அந்த வீட்டு உரிமையாளருக்கு எந்த எண் சாதகமாக இருக்கும் என்பதை கண்டறிந்து அதுபோன்ற
வீட்டில் குடியிருந்தால்
செய்யும் தொழில், உத்தியோகம், குடும்பம் போன்றவற்றில்
மன அமைதியும், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும்,
நல்ல செல்வத்துடனும் சந்தோசமாக வாழலாம்.
அதேபோன்று வீட்டினுடைய முகப்பு வாசல் இருக்கும் திசை
அந்த வீட்டு உரிமையாளருக்கு அதிர்ஷ்டம் தரும், சாதகமான திசையாக இருக்க வேண்டும்.
பொதுவாக வீட்டின் முகப்பு வாசல் அல்லது தலை
வாசல் கிழக்கு அல்லது மேற்கு அல்லது வடக்கு அல்லது தெற்கு நோக்கி இருக்கும்.
ஜோதிடம் மற்றும் எண்கணிதத்தின்
மூலமாக சில வழிமுறைகளை பின்பற்றி அந்த வீட்டு உரிமையாளருக்கு எந்த திசை சாதகமாக இருக்கும் என்பதை கண்டறிந்து அதுபோன்ற வீட்டில்
குடியிருந்தால்

மன அமைதியும்,
நல்ல உடல் ஆரோக்கியத்துடனும்,
நல்ல செல்வத்துடனும் சந்தோசமாக வாழலாம்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள