வெற்றிக்கு உங்களது வியாபார நிறுவனத்தின் பெயர் என்னவாக இருக்கவேண்டும்?.

வியாபார நிறுவனத்திற்கு பெயர் என்பது அவசியமாகிறது. ஆனால் அதே சமயத்தில்

சரியான பெயரை வியாபார நிறுவனங்கள்
தேர்ந்தேடுக்கின்றனவா என்பது சற்று கடினம்தான்.

பெயரை தேர்ந்தெடுக்கும்போது சிலவழிமுறைகளை
கடைபிடிக்காதபோது வியாபாரத்தில் தோல்வி
அடைவதற்க்கான
வாய்ப்புகள் நிறைய உருவாகிறது.

நடைமுறையிலேயே நீங்கள் பார்த்திருக்கலாம்.
ஒரே பொருளை விற்பனை செய்யும் பல வியாபார
நிறுவனங்களில்
சில வியாபார நிறுவனங்களுக்கு மட்டும் அவர்கள்
செய்யும்
வியாபாரத்தில்
வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.

அதற்க்கு காரணம் அவர்களுடைய வியாபார நிறுவனத்தின் பெயரும் ஒரு காரணமாக இருக்கும்.

நல்லதொரு அதிர்ஷ்டம் தரக்கூடிய வியாபார நிறுவனத்தின் பெயரை அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ
தேர்ந்தெடுத்திருக்கலாம்.
பெயருக்கும் எண்கணிதம் எனும் numerology க்கும்
நிறைய தொடர்பு உண்டு.
எண்கணிதம் என்பதே ஒலியை அடிப்படையாக
வைத்துதான். ஆங்கில எழுத்துக்களை அடிப்படையாக வைத்து வைக்கப்படும் பெயருக்கும்
எண்கணிதம் என்ற numerology க்கும் நிறைய தொடர்பு உண்டு.

பெயர் என்பதே ஒலியை அடிப்படையாய் கொண்டது.
பெயரை உச்சரிக்கும்போது உண்டாகும் ஒலி
காற்றுடன் கலந்து அதிர்வுகளை உண்டாக்குகிறது.
ஒலியானது காற்றில்
கலந்துள்ள பிரபஞ்ச
சக்தியுடன் கலந்து இரண்டுவிதமான அதிர்வுகளை
உண்டாக்குகிறது.

ஒன்று நல்ல அதிர்வுகள் மற்றொன்று தீய அதிர்வுகள்.
நல்ல அதிர்வுகளை உண்டாக்கும்போது அந்த பெயரக்கு
உண்டான வியாபார
நிறுவனத்தையோ அல்லது கம்பெனியையோ
வளம் பெறச்செய்கிறது.

Numerology என்று சொல்லப்படும் எண்கணிதத்தில்
A முதல் Z வரை உள்ள ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும்
ஒரு மதிப்பு உண்டு.
உதாரணதிற்கு "A" க்கு  1 என்ற மதிப்பும் "B" க்கு 2
என்ற மதிப்பும் உண்டு. இதுபோன்று மீதம் உள்ள
அணைத்து ஆங்கில
எழுத்துக்கும் மதிப்பு உண்டு.

எனவே நல்ல ஒலி அதிர்வுகளை உண்டாக்கக்கூடிய
வியாபார நிறுவனத்தின் பெயரை வெற்றிகரமாக
விளங்கக்கூடிய வியாபார நிறுவனத்தின் பெயரையோ
அல்லது ஒரு
கம்பெனியின் பெயரையோ
எண்கணிதத்தின் மூலமாக தேர்ந்தெடுக்கலாம்.


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள