வாஸ்து சாஸ்திரம் என்பது குடியிருக்கும் வீட்டில் எப்படி அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, வெற்றியை வரவழைக்கலாம் என்பதை பற்றிய விஞ்ஞான பூர்வமான கலையாகும்.
வாஸ்து சாஸ்திரத்தின் மூலமாக வீடு கட்ட போகும் மனையை எப்படி தேர்ந்தெடுக்கலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம். அதிர்ஷ்டகரமான, மகிழ்ச்சியை, வெற்றியை தரக்கூடிய மனையை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதை பற்றி தெரிவிக்கும் கலை வாஸ்து சாஸ்திரம்.
வாஸ்து சாஸ்திரத்தின் மூலமாக கட்டிய வீட்டை வாங்கும்போது அந்த வீட்டில் அதிர்ஷ்டம் உண்டாகுமா, வெற்றி கிடைக்குமா, நிம்மதி உண்டாகுமா,வீட்டில் குடியிருப்பவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் இருக்குமா போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.
வாஸ்து சாஸ்திரம் என்னும் கலை நம்முடைய முன்னோர்களால் காலம் காலமாக கடை பிடிக்கப்பட்டு வந்த கலை. கோயில்கள் போன்றவை வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டப்பட்டவை. அதனால்தான் கோயில்களுக்கு சென்றால் மன அமைதி கிடைக்கின்றது. ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பு வாஸ்து கலையை அடிப்படையாக கட்டப்பட்ட நம்முடைய கோயில்களை வெளிநாட்டவர்கள் ஆச்சரியத்துடன் பார்ப்பதின் காரணம் இதுதான்.
வாஸ்து சாஸ்திரத்தை பயன்படுத்தி நம்முடைய வீட்டில், நாம் வாங்கபோகும் காலி மனையில், கட்டிய வீட்டில் உள்ள தீய சக்திகளை ஒழித்து, அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும், மன அமைதியையும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் பெறலாம்.
ஒரு காலி மனையை வாங்கி வீடு கட்ட எப்போது துவங்கவேண்டும்?
வீடு கட்டப்படும் போது எந்த திசையில் அந்த வீட்டின் தலைவாசல் இருக்க வேண்டும்?
தலைவாசல் எந்த பக்கம் இருக்ககூடாது?
காலி மனையின் அடி மண் எப்படி இருக்க வேண்டும்? எந்த மண் வீடு கட்டினால் குடியிருப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் தரும்?
எந்த திசையில் அல்லது இடத்தில் வீடு வாங்க வேண்டும் அல்லது வீடு கட்ட இடம் வாங்க வேண்டும்?
கழிவு நீரை எப்படி வெளியேற்றவேண்டும்?
வீட்டின் நீளம் அகலம் எப்படி இருந்தால் அங்கு அதிர்ஷ்டம், வெற்றி, மன அமைதி, உடல் ஆரோக்கியம் கிடைக்கும்? எத்தனை வகை நீள, அகலங்கள்
உள்ளன?
வீட்டின் அறைகள் என்ன அளவுகளில் இருக்க வேண்டும்?
தூண்கள் எத்தனை அடி இருக்க வேண்டும்?
எந்த மரத்தை உபயோகித்து வீட்டின் ஜன்னல், நிலைகள், கதவுகள் செய்யவேண்டும்? எந்த மரத்தை உபயோகித்தால் அதிர்ஷ்டம், வெற்றி, மன அமைதி, வீட்டில் குடியிருப்பவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கும்?
எந்த மரங்களை மேற்படி விசயங்களுக்கு உபயோகிக்கக்கூடாது?
எந்த நேரத்தில் மரம் வாங்க வேண்டும்?
தச்சு வேலைகளை எப்போது துவங்க வேண்டும்? எப்போது துவங்கினால் அதிர்ஷ்டம் உண்டாகும்?
கதவுகள், ஜன்னல்கள் அமைக்கும்போது அவை எப்படி அமைய வேண்டும்? எப்படி அமைந்தால் நல்லது?
வீட்டின் கிரகப்ரவேசத்தை எப்போது நடத்துவது? எப்போது நடத்தினால் அதிர்ஷ்டமும், வெற்றியும், கிடைக்கும்?
எந்த காலங்களில் வீடு கட்ட துவங்க கூடாது? வீடு வாங்க கூடாது? வீடு குடி புக கூடாது?
வீட்டிற்கு என்ன நிறம் பூசவேண்டும்? கதவுகள், ஜன்னல்கள், சுவர்களுக்கு என்ன நிறம் பூசினால் அதிர்ஷ்டமும், வெற்றியும், மன அமைதியும் உண்டாகும்?
வீட்டில் அது குடியிருக்கும் வாடகை வீடாக இருந்தாலும் சரி, அல்லது புதியதாக கட்டபோகும் வீடாக இருந்தாலும் சரி எங்கு பூஜை அறை, வரவேற்ப்பு அறை, குழந்தைகள் படிக்கும் அரை, பீரோக்கள், பணபெட்டிகள், குளியல் அறை, சமையல் அறை,படுக்கை அறை அமைய வேண்டும், செப்டிக் tank, வாட்டர் tank அமைக்கக்கூடாது?
மேலே கூறப்பட்ட அணைத்து விஷயங்களை பற்றியும் வாஸ்து சாஸ்திரம் என்னும் அறிய கலையை கொண்டு கட்டிய வீட்டில், கட்டபோகும் வீட்டில், புதியதாக வாங்கல் போகும் வீட்டில், வாடகை வீட்டில் உபயோகித்து நலமுடனும், வளமுடனும், வெற்றிகரமாகவும், அதிர்ஷ்டதுடனும் வாழலாம்.
வாஸ்துவை உபயோகிக்கும்போது ஒவ்வொருவருக்கும் மேலே கூறப்பட்ட விஷயங்கள் வித்தியாசப்படும். அது ஒவ்வொருவருடைய கிரக நிலைகளை வைத்து மாறுபடும்.