திருமணம் என்பது காலா காலத்தில் நடந்தால் எல்லோருக்கும் சந்தோஷம். ஆனால் அதே சமயத்தில் மிகவும் சிறு வயதில் திருமணம் நடப்பதும் நல்லது அல்ல. அதே போன்று காலம் தாழ்த்தி திருமணம் செய்வதும் நல்லது அல்ல.
சரியான வயதில் திருமணம் நடத்தும்போது பிற்காலத்தில் அவருக்கு பிறக்கும் குழந்தைகளால் பயன் உண்டு. ஒரு ஆண் நல்ல திடகாத்திரத்துடன் இருக்கும்போது அவருடைய மகனோ மகளோ வளர்ந்து குடும்ப பொறுப்பை விரைவில் எடுத்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது. அந்த ஆண் விரைவில் குடும்பபொறுப்பில் இருந்து விலகி கொள்ளலாம். உதாரனத்திற்க்கு ஒருவருக்கு 25 வயதில் திருமணம் நடக்கும்போது அவருக்கு குழந்தைகள் பிறந்து அந்த குழந்தைகள் பெரியவர்களாகி அந்த ஆணுக்கு 50 வயதாகும்போது வேலைக்கு சென்று சம்பாதிக்கும் நிலைமைக்கு வந்து குடும்ப பொறுப்பை எடுத்து கொண்டு அப்பாவிற்கு குடும்ப பொறுப்பில் இருந்து விடை கொடுக்கும் நிலைமை உருவாகிறது.
இதை விடுத்து காலம் தாழ்த்தி திருமணம் செய்யும்போது அந்த ஆணுக்கு வயதாகி உடல் தளரும் நேரத்தில் பிள்ளைகளால் எந்த உதவியும் பெற முடியாத நிலைமையில் இருப்பார். காரணம் காலம் தாழ்த்தி திருமணம் செய்ததால் இவர் முதுமையில் குழந்தைகள் சம்பாதிக்கும் வயதை அடைந்திருக்க மாட்டார்கள். அதனால் வறுமையும் கஷ்டத்தையும் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலையில் அந்த குடும்பம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் நடைமுறையில் பார்க்கும்போது எல்லோருக்கும் காலா காலத்தில் திருமணம் நடந்து விடுகிறதா? சந்தேகம்தான். பெரும்பாலான திருமணங்கள்
கால தாமதமாகத்தான் நடக்கின்றது.
ஜோதிட ரீதியாக கால தாமத திருமணதிற்கு காரணம் என்ன?
ஒருவருடைய ஜாதகத்தில் களத்திற ஸ்தானம் தீய கிரக இருப்பு, பார்வை, சேர்க்கை பெற்றிருக்கும் பட்சத்தில் ஒருவருக்கு கால தாமத திருமணம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. இது போன்று கால தாமத திருமணம்
ஏற்படும் போது அதற்க்கு ஜோதிட ரீதியாக தீர்வு உண்டா? சில முறையான
உரிய வழிபாடுகளை மேற்கொண்டால் இது போன்று கால தாமத திருமணத்தை தவிர்க்கலாம்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள