இந்தியாவில் எத்தனையோ தொழில் அதிபர்கள் இருக்கின்றனர். பல தொழில்களுக்கு அதிபர்களாக இருக்கின்றனர். ஆனால் எல்லோரும் சிறந்த தொழில் அதிபராக ஆக முடியுமா? நல்ல வருமானம் தொழிலில் ஈட்ட முடியுமா? நிச்சயமாக முடியாது.
பில் கேட்ஸ் என்றால் கம்ப்யூட்டர் சார்ந்த துறை அதிபர். உலகிலேயே மிக பெரிய பணக்காரர். அம்பானி சகோதரர்கள் இந்தியாவில் உள்ள மிக பெரிய தொழில் அதிபர்கள். பல தொழில்களுக்கு அதிபர்கள். இந்தியாவில் மிக பெரிய பணக்காரர்கள். இது போன்று அனைவருக்கும் தெரிந்த தொழில் அதிபர்கள்
உலகெங்கும் நிறைய பேர் உள்ளனர். லண்டனில் இந்திய வம்சாவளி தொழில் அதிபர் லக்ஷ்மி மிட்டல் மிக பெரிய தொழில் அதிபர். மிக பெரிய பணக்காரர்களில் இவரும் ஒருவர். மறைந்த கம்ப்யூட்டர் நிறுவனர் ஸ்டீவ்ஜாப். உலகெங்கும் அனைவரும் அறிந்த மிக பெரிய தொழில் அதிபர். உலக பணக்காரர்களில் இவரும் ஒருவர். இவர்கள் அனைவரையும் அனைவருக்கும் உலகெங்கும் தெரிகிறது என்றால் அந்த அளவுக்கு அவர்கள் சார்ந்த தொழிலில் புகழ் பெற்று அதிக லாபம் அடைந்ததால்தான்.
சரி இதுபோன்று அவர்கள் அளவுக்கு மிக பெரிய தொழில் அதிபராக இல்லா விட்டாலும் ஓரளவு ஒவ்வொருவரும் அவர்கள் ஈடுபட்டுள்ள தொழிலில் சிறந்து விளங்கவும் நல்ல லாபம் சம்பாதிக்கவும் ஜாதக ரீதியாக என்ன பலன்.
ஜாதகம் என்பது ஒன்பது கோள்களின் அடிப்படையில் உள்ள ஒரு விஞ்ஞான பூர்வமான உண்மையாகும். இது குறித்து நான் எழுதியுள்ள கட்டுரைகள் இந்த வலைபதிவிலேயே உள்ளன படித்து பார்க்கவும்.
அந்த அடிப்படையில் ஒருவரது பிறவி ஜாதகத்தில் கர்ம காரகனும், சகோதர காரகனும் கர்ம ஸ்தானத்தில் கூடி நின்று சுபர் பார்வை பெற்று மறைவிடங்களில் இல்லாது வேறு சில நல்ல அமைப்புகளுடன் இருந்தால்
நிச்சயமாக அனைவரும் அறிந்த மிக பெரிய தொழில் அதிபர் ஆகவும் நல்ல
லாபம் ஈட்டும் தொழில் அதிபராக ஆகலாம்.
இங்கு இன்னும் ஒரு முக்கியமான விசயம் கவனிக்க வேண்டும். பொருத்தமான தொழிலை தேர்ந்தெடுத்து அதில் ஈடுபட்டால் தான் அவர்கள் சிறந்த தொழில் அதிபராக ஆக முடியும். அதற்கும் ஜாதக ரீதியாக அணுகினால் தான் சிறந்த தொழில் அதிபராக முடியும்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள பில் கேட்ஸ் என்றால் கம்ப்யூட்டர் சார்ந்த துறை அதிபர். உலகிலேயே மிக பெரிய பணக்காரர். அம்பானி சகோதரர்கள் இந்தியாவில் உள்ள மிக பெரிய தொழில் அதிபர்கள். பல தொழில்களுக்கு அதிபர்கள். இந்தியாவில் மிக பெரிய பணக்காரர்கள். இது போன்று அனைவருக்கும் தெரிந்த தொழில் அதிபர்கள்