யார் சொன்னது. இன்று உலகில் உள்ள மிக பெரிய பணக்காரர்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஏழைகள் ஆக இருந்தவர்கள்தான்.
உதாரணதிற்கு நம் கண்ணுக்கு தெரிந்த அனைவரும் அறிந்த சினிமா உலகத்தையே எடுத்து கொள்வோம்.
மறைந்த திரைப்பட நடிகர் முன்னாள் முதல்வர் திரு. M.G.R. அவர்கள் தன்னுடைய இளம் வயதில் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம் தெருக்களில் அவருடைய சகோதரருடன் ஏழ்மையுடன் இருந்ததை பல தருணங்களில் அவரே தெரிவுத்துள்ளார். பிற்காலத்தில் அவர் எவ்வளவு பெரிய கோடீஸ்வரர் என்பதை நாடே அறியும். சத்துணவு திட்டத்தை அவர் கொண்டு வந்ததின் நோக்கமே தன்னை போன்று எந்த குழந்தையும் உணவுக்காக ஏங்க கூடாது என்பதற்காகத்தான்.
M.G.R. முதலில் ஏழை பின்னால் பெரிய கோடீஸ்வரர்.
அதேபோன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தன்னுடைய இளம் வயதில் திருச்சி நகரத்தில் உள்ள பல தெருக்களில்
வறுமையில் சுற்றி இருக்கிறார். பிற்காலத்தில் சினிமா உலகில் கொடி கட்டி பறந்து கோடீஸ்வரர் ஆக இறந்து போனார். சிவாஜி கணேசன் முதலில் ஏழை பின்னாளில் கோடீஸ்வரர்.
அடுத்து நடிகர் ரஜினி காந்த் அவர்கள். மாத சம்பளத்திற்கு வேலை செய்த ஒரு சாதாரண பஸ் கண்டக்டர். ஆனால் இன்று பணம் என்பது ஒரு தடையே இல்லாத கோடீஸ்வரர்.
அம்பானி சகோதரர்களின் தந்தையார் ஒரு சாதாரண கூலி தொழிலாளியாகத்தான் பாம்பே துறை முகத்தில் இருந்துள்ளார்.ஆனால் பிற்காலத்தில் உலகம் போற்றும் ஒரு மிக பெரிய தொழில் அதிபர்.
மனிதர்களுக்கு நல்ல நேரம் அமையும் போது சாதாரணமானவர்கள் கூட கோடீஸ்வரன் ஆகி விடுவார்கள். கெட்ட நேரம் அமையும் போது கோடீஸ்வரன் சாதரணமானவன் ஆகி விடுகிறான்
நல்ல நேரம் அல்லது கேட்ட நேரம் என்பதை தீர்மானிப்பது மனிதர்களை ஆளும் கிரகங்கள்தான். அதாவது சூரியன், சந்திரன் செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது போன்றவைகள்தான்.
இந்த கிரகங்கள் ஒரு மனிதன் தாயின் வயிற்றிலிருந்து இந்த உலகத்தை எட்டிபார்த்த உடனேயே அவனை ஆக்கிரமித்து கொண்டு அவன் பிறந்த நேரத்தில் வானில் அவை எந்த விதத்தில் நிலை கொண்டிருந்தனவோ அதற்க்கு தகுந்தவாறு அவனுக்கு வாழ்நாள் முழுவதும் நன்மையோ தீமையோ செய்கின்றன.
இதைதான் ஜாதக கட்டங்களில் குறித்து ஒரு மனிதனுக்கு என்ன நடக்கும், எப்போது நடக்கும், நல்லது நடக்குமா, கெட்டது நடக்குமா, நன்மையா, தீமையா என்பதை தீர்மானிக்க படுகிறது.
நல்ல கிரகங்கள் அவனுடைய பிறவி ஜாதக பிரகாரம் ஆட்சி செய்யும்போது நல்ல சிந்தனைகள் உதயமாகிறது. அவனுடைய திறமை வெளி படுகிறது. அதன்மூலம் அவன் உத்தியோகமோ தொழிலோ செய்து மேன்மை அடைகிறான். சாதாரண நிலைமையில் உள்ளவர்கள் கூட கோடீஸ்வரன் ஆவதும் இதனால்தான்.
அதே போன்று கெட்ட கிரகங்கள் அவனுடைய பிறவி ஜாதக பிரகாரம் ஆட்சி செய்யும்போது கெட்ட சிந்தனைகள் உதயமாகிறது. கெட்ட நட்புகள் உருவாகின்றன அவனுடைய திறமை மறைக்கபடுகிறது. அதன்மூலம் அவனுக்கு தொழிலும் உத்தியோகத்திலும் பாதகங்கள் உண்டாகி கோடீஸ்வரனும் ஏழையாகிறான். குடும்பத்திலும் தொழிலும் வாழ்க்கையிலும் குழப்பங்கள் உண்டாகின்றன.
நடிகர் வடிவேலுக்கு ஆரம்ப கால திரைப்படங்களில் நல்ல நகைச்சுவை பாத்திரங்களில் நடித்தும் பிரபலமடைய வில்லை. அதற்க்கு காரணம் அவருக்கு நன்மை செய்ய வேண்டிய கிரகங்கள் அவருடைய ஜாதகத்திற்கு ஏற்ப நண்மை செய்ய முடியாத சூழ்நிலையில் இருந்தன. அதனால் அவர் ஆரம்ப காலத்தில் பிரபலம் அடைய வில்லை.
ஜாதக பிரகாரம் கிரகங்கள் சாதகமாக உலா வந்தபோது அவருடைய நகைச்சுவைகள் பிரபலமடைந்து புகழின் உச்சிக்கு சென்றார்.
இது போன்று எத்தனயோ உதாரணங்கள் சொல்லலாம். மனிதன் பணக்காரன் ஆவதற்கும் ஏழை ஆவதற்கும் கிரகங்கள் தான் காரணம். யாரும் நிரந்தர பணக்காரர்கள் இல்லை. அதே போன்று யாரும் நிரந்தர ஏழை இல்லை.
சில வருடங்கள் முன்பு குஜராத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் முதல் நாள் கோடீஸ்வரர்கள் எல்லாம் அடுத்த நாள் பிச்சைக்காரர்கள் ஆகிவிட்டனர். வீடு
வாகனம், தொழிற்சாலைகள் இடிந்து ஒரே இரவில் நாடு தெருவுக்கு வந்து விட்டனர். இதுவும் கிரகங்களின் விளையாட்டு தான்.
அதனால் நம்மிடம் இன்று பணம் இல்லையே. நம் வாழ்க்கை இப்படியேதான் போகுமா. என்றுமே நாம் ஏழை தானா என்று சோர்வடையாதீர்கள்.
புயல் அடித்துக்கொண்டு இருக்கும்போது கடலில் பயணம் செய்தால் விளைவு என்னவாகும். அதேபோன்று கிரகங்கள் சாதகமாக இல்லாதபோது விளைவு என்னவாகும். எல்லாமே தவறாக நடக்கும். தவறான முடிவாகத்தான் இருக்கும். புயலை கண்டு ஒதுங்குவது போல் கிரகங்களின் சூழ்நிலை தெரிந்து ஒதுங்கி இருந்தால் நஷ்டங்களை தவிர்க்கலாம்
ஒரு மனிதன் மாளிகை போன்ற வீட்டில் ஏழையாக இருப்பதும், குடிசை வீட்டில் ஒருவன் கோடீஸ்வரனாக இருப்பதும் அவர் அவர்களுடைய ஜாதக பிரகாரம் உள்ள கிரகங்களின் விளையாட்டுதான்.
நன்மை செய்ய வேண்டிய கிரகங்கள் ஜாதகபிரகாரம் கண்டிப்பாக நன்மை செய்ய வேண்டிய நேரத்தில் நிச்சயமாக நன்மை செய்யும். அதே போன்று நன்மை செய்ய முடியாத நேரத்தில் கைகளை கட்டி வாய் பொத்தி நின்று விடுவர்.
ஒருவர் ஏழையாகத்தான் காலம் பூராவும் இருக்கவேண்டும் என்பது சட்டம் கிடையாது. பண கஷ்டத்தில் தான் இருக்கவேண்டும் என்பதும் கிடையாது.
கிரகங்கள் சாதகமாக இருக்கும் போது உரிய முயற்சிகளை உரிய நேரத்தில்
எடுத்தால் நிச்சயமாக நீங்களும் பணக்காரர்கள் ஆகலாம். பண பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
கிரகங்கள் சாதகமாக இல்லாதபோது ஜாக்கிரதையாக இருந்தால் பண நஷ்டத்திலிருந்து விடுபடலாம் அல்லது தப்பிக்கலாம்.
" எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் " என்ற திரைப்பட பாடல் பொய்யில்லை. உண்மைதான்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள உதாரணதிற்கு நம் கண்ணுக்கு தெரிந்த அனைவரும் அறிந்த சினிமா உலகத்தையே எடுத்து கொள்வோம்.