பண கஷ்டம் என்பது ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய ஊனம். ஏனென்றால் இன்று எங்கும் பணம் எதிலும் பணம் என்ற நிலைமை.
பணம் என்பது இல்லாத காலத்தில் மனிதனின் தேவைகள் பண்ட மாற்று முறையில் நிறைவேறி வந்தன. என்னிடம் உப்பு இருக்கிறது நீ பருப்பு தந்தால் நான் உப்பு தருகிறேன். உப்பு இருக்கிறவர் உப்பை கொடுத்து பருப்பை வாங்கி தன்னுடைய தேவையை நிறைவேற்றி கொண்டார்.
ஆனால் இன்று பண்ட மாற்று முறையும் கிடையாது பணம் இல்லையென்றால் அவன் உயிரற்ற உடலுக்குத்தான் சமானம்.
ஒருவருக்கு பண கஷ்டம் இல்லாமல் இருப்பது என்பது அவருக்கு தன்னுடைய தொழில் அல்லது வேலையின் மூலம் வரக்கூடியது. ஆம் எவர் ஒருவர் தன்னுடைய உழைப்பின் மூலம் தொழிலிலோ அல்லது தான் பார்க்கும் உத்தியோகத்திலோ நிறைவான வருமானத்தை சம்பாதிக்கிராரோ அவருக்கு பண கஷ்டம் என்பது இருக்காது.
இதில் இன்னும் சிலர் கொடுத்து வைத்தவர்கள். குறைவான உழைப்பு நிறைவான வருமானம். இவர்களுக்கும் பண கஷ்டம் என்பது தெரியாது. குறைவான உழைப்பு என்று நான் குறிப்பிடுவது நியாயமான உழைப்பு அல்லது வேலையின் மூலம் கிடைக்கும் லாபம்.
ஒரே ராத்திரியில் பணக்காரராகும்
விளம்பரங்களை நான் இங்கு குறிப்பிடவில்லை.
சரி ஜாதக ரீதியாக ஒருவர் குறைவான உழைப்பில் நிறைவான லாபத்தினை
அடையும் அமைப்பு என்ன? யாருக்கு அதுபோன்று அமையும்?
ஒருவருடைய உயிர் ஸ்தானாதிபதி அவருடைய லாப ஸ்தானத்தில் அமர்ந்து
சுபர்களின் கூட்டணி பார்வையில் இருந்து, மறைவு ஸ்தானமோ, பகை வீடு,
பகைவர்களின் கூட்டணி இல்லாது இருந்தால் அவர் தான் செய்யும் தொழிலில்
அல்லது வேலையில் குறைந்த முயற்சியில் அதிக லாபம் சம்பாதிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
அது போன்ற ஜாதகர்களுக்கு அமையும் தொழிலும் வேலையும் அவர்கள் குறைந்த உழைப்பில் அதிக லாபம் சம்பாதிக்கும் விதத்தில் அமைந்து பண கஷ்டம் என்பது இல்லாது சந்தோசமாக வாழ்வார்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள பணம் என்பது இல்லாத காலத்தில் மனிதனின் தேவைகள் பண்ட மாற்று முறையில் நிறைவேறி வந்தன. என்னிடம் உப்பு இருக்கிறது நீ பருப்பு தந்தால் நான் உப்பு தருகிறேன். உப்பு இருக்கிறவர் உப்பை கொடுத்து பருப்பை வாங்கி தன்னுடைய தேவையை நிறைவேற்றி கொண்டார்.