வீரத்துடனும் விவேகமாக செயல்படும் நிலையில் இருப்பார்கள் கும்ப ராசியை சந்திரா ராசியாக கொண்டவர்கள்.
ஒரு முடிவு எடுக்கும்போது பலமுறை யோசனை செய்து முடிவு எடுக்க கூடியவர்கள். அப்படி எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் அவர்களுக்கு சாதகமாகவே இருக்கும். சுயமாக முடிவு எடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளதால் மற்றவர்களை ஆலோசனை செய்யமாட்டார்கள். நல்லதொரு வாழ்க்கையை அமைய பெற்றவர்கள்.
வாழ்க்கையில் எல்லா வசதிகளையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை உடையவர்கள். செலவை பற்றி கவலை படாது வசதிகளை அனுபவிக்க வேண்டும் என்ற ஆவல் இருப்பதால் கையில் காசு தங்காது. இருக்கும் வரை வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கையை உடையவர்கள்.
மனதில் இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அடுத்தவர்கள் கண்டு பிடிப்பது சிரமம். பேச்சிலும் செயலிலும் சுயநலம் தென்படும் ஆனால் அதே சமயத்தில் சற்று கண்டிப்புடன் இருப்பார்கள்.
மேற் கூறியவை கும்ப ராசிக்காரர்களின் பொதுவான பலன்கள். கும்ப ராசியில் பிறந்த அனைவருக்கும் இந்த பலன் ஒத்து வரும் என்று சொல்ல முடியாது. அவர் அவர்களின் ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக கூட்டணிகளின் அடிப்படையில் மேற்கூறிய பலன்கள் இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம்.