மகர ராசியில் பிறந்தவர்கள் அமைதியான குண நலன்களை பெற்றவர்கள் ஆவர். பெரும்பாலான விசயங்களில் பொறுமையை கடை பிடிப்பர். பெண்களாக இருந்தால் பிறந்த வீட்டுக்கு பெருமை சேர்ப்பர்.இந்த ராசியில் பிறந்த ஆண்கள் பெண்களுக்கு மிகவும் மதிப்பு கொடுப்பவர்களாக இருப்பர். தாய் கூட பிறந்த சகோதரிகளிடத்து அன்பு கொண்டவர்களாக இருப்பர்.
முடிவு எதையும் எடுக்கும்போது வேகம் காணப்படும். மற்றவர்கள் சொல்லும் கருத்தினை கேட்கும் நிலையில் இருக்கமாட்டார்கள். எந்த ஒரு செயலிலும் வேகமாக இருப்பர். முடிவு எதுவானாலும் செயல் ஒன்றில் மட்டும் தீவிரமாக இருப்பர்.
எந்த வழியிலும் பணம் சம்பாதிப்பதில் தயக்கம் காட்ட மாட்டார்கள். எப்போதும் பணம் தேடும் சிந்தனையில்தான் இருப்பர். காசு விசயத்தில் சற்று கருமியாகவும் இருப்பார்கள். செலவு விசயத்தில் மிகவும் கணக்கு பார்ப்பார்கள்.
இவர்களுடைய மனதை புரிந்து கொள்வது சற்று சிரமம். காரியங்களை சாதிப்பதில் சுயநலவாதிகளாக இருப்பார்கள். பிள்ளைகளை கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.
மேலே கூறப்பட்டவை மகர ராசியில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்.
ஆனால் எல்லா மகர ராசிக்காரர்களும் இதே போன்ற குணங்களுடன் இருப்பார்கள் என்று கூற முடியாது.
அவர் அவர்களின் பிறந்த ஜாதகத்தின் அடிப்படையிலும் கிரகங்கள் அமைந்த நிலையிலும் மகர ராசியில் பிறந்தவர்களின் குணங்கள் மேலே கூறப்பட்டுள்ள பலன்களுடன் மாறுபடும்.
இந்த வலை பதிவின் ஜோதிடரை கீழ்க்கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். ஆலோசனைகள் கட்டணங்களுக்கு உட்பட்டது.