பொறுமைக்கு பெயர் போனவர்கள் விருச்சிக ராசி காரர்கள். பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்க கூடியவர்கள். இந்த ராசியில் பிறந்த ஆண்கள் பெண்களிடத்தில் நட்பு கொண்டு இருப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருப்பார். குடும்பத்தில் உள்ள பெண்களிடத்தில் மிகுந்த பிரியம் கொண்டு இருப்பார்.
முடிவு எடுக்கும்போது அந்த முடிவு சரியான முடிவாக பெரும்பாலும் இருக்கும். யாருடைய அறிவுரையும் இல்லாமல் சுயமாக முடிவு எடுக்கும் ஆற்றல் உண்டு.
சம்பாதிப்பதில் ஒரு பகுதியை தான தர்மம் செய்வதில் விருப்பம் உள்ளவர்கள். நல்ல காரியங்களில் தங்களை ஈடுபடுத்தி கொள்வர்.
நல்லது செய்ய முடிய வில்லை என்றாலும் கெடுதல் செய்வதற்கு எண்ணம் இருக்காது. நல்ல எண்ணங்கள் தான் பெரும்பாலும் இவர்களிடம் தலை தூக்கி இருக்கும்.
மேலே கூறப்பட்டுள்ள பலன்கள் விருச்சிக ராசியில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள். விருச்சிக ராசியில் பிறந்தவர்களின் பலன் ஒவ்வொருவருடைய ஜாதகத்திற்கும் அவர்களுடைய ஜாதகத்தில் அமைந்த கிரக நிலைகளை வைத்து வித்தியாசப்படும்.
இந்த வலைப்பதிவின் ஜோதிடரை கீழ் கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகள் கட்டணங்களுக்கு உட்பட்டது.