துலாம் ராசிக்காரர்களின் பொதுவான ஜாதக ஜோதிட பலன்கள்.

துலாம் ராசியில் பிறந்தவர்கள் பொதுவாக ஆணுக்குரிய நற் குணங்களுடன் இருப்பார்கள். எந்த ஒரு காரியத்தையும் துரிதமாக செய்யகூடிய மனப்பான்மையில் இருப்பார்கள். எங்கும் வேகம். எதிலும் வேகம். அதனால் எந்த ஒரு முடிவும் இவர்களுடைய சுய முடிவாகத்தான் இருக்கும். யார் சொல்லையும் அறிவுரையும் கேட்கும் நிலையில் இருக்க மாட்டார்கள். பேசும் பேச்சிலும் செய்யும் செயலிலும் என்ன முடிவு வரும் என்பதை பற்றி கவலை படமாட்டார்கள். .

வாழ்க்கையின் எல்லா வசதி வாய்ப்புகளையும் அனுபவிக்க வேண்டும் என்று ஆசை படுபவர்கள். அதனால் சேமிப்பு என்பதை பற்றி நினைக்க மாட்டார்கள். இருக்கும் வரை அனுபவிப்போம் என்று நினைக்க கூடியவர்கள். சொகுசான வாழ்க்கை வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள்.

துலாம் ராசியில் பிறந்தவர்கள் பொதுவாக நல்லவர்களுக்கு நல்லவர்கள். கெட்டவர்களுக்கு  கெட்டவர்கள். மற்றவர்களிடம் அவ்வளவு சுலபமாக ஏமாற மாட்டார்கள். அவர்களை ஏமாற்றவும் முடியாது.

மேலே கூறப்பட்ட பலன்கள் துலாம் ராசிக்காரர்களுக்குரிய பொதுவான பலன்கள். துலாம் ராசியில் பிறந்த ஒவ்வொருவருடைய தனிப்பட்ட குணங்களும் பலன்களும் அவர்களுடைய பிறந்த ஜாதகத்தின் அடிப்படையிலும், கிரக அமைப்பிலும் வித்தியாசப்படும்.

இந்த வலைப்பதிவின் ஜோதிடரை கீழ்க்கண்ட படிவத்தின் மூலம்
தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகள் கட்டணங்களுக்கு உட்பட்டது.

Name
Email
Date of Birth:DD/MM/Year
Birth Place City/State/Country:
Birth Time AM/PM:
Presently Living:City/State/Country
Your Question(Type in the whitebox)