கன்னி ராசியை சந்திர ராசியாக பெற்றவர்களுக்கு ஒரு நல்ல மனிதர்களுக்குண்டான அத்தனை குண நலன்களும் இருக்கும். பெரியவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை உரிய முறையில் கொடுக்க கூடியவர்கள். இந்த ராசியில் பிறந்த பெண்கள் பெண்மைக்குரிய அச்சம் மேடம் நாணம் அனைத்தையும் ஒருங்கே பெற்றவர்களாக இருப்பார்கள். ஆண்களாக இருந்தால் ஆண்களுடன் அதிகமாக நட்புடன் இருப்பதை விட பெண்களுடன் நட்பு கொண்டு இருப்பதில் பிரியமாக இருப்பார்கள்.
ஆனால் கன்னி ராசி காரர்களை பொறுத்த வரை அவர்கள் எடுக்கும் முடிவு பல விசயங்களில் தவறுதலாக போய் விடும். சுயமாக முடிப்பதை விட மற்றவர்களை கலந்து எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் இவர்களுக்கு சாதகமாக அமையும்.
காசு பணம் சம்பாதிப்பதில் மற்றவர்களை காட்டிலும் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். ஆனால் தன்னுடைய காசை அனாவசியமாக இழக்க மாட்டார்கள்.
இவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை சுலபமாக கண்டு பிடிக்க முடியாது. கண்டிப்பாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள்.
மேலே கூறப்பட்டவை கன்னி ராசி க்காரர்களுடைய பொதுவான பலன்கள்.
தனிப்பட்ட முறையில் கன்னி ராசிக்காரர்களின் குணாதிசயங்கள் அவர் அவர் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை வைத்து மாறுபடும்.
இந்த வலைப்பதிவின் ஜோதிடரை கீழ்க்கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனை கட்டணங்களுக்கு உட்பட்டது.