சிம்ம ராசிக்காரர்கள் ஆண்மை தனம் பொருந்திய ஆணுக்குரிய அத்தனை குணங்களுடனும் இருப்பார்கள். இந்த ராசியில் பிறந்த பெண்களும் ஆண்களை போன்று தைரியம் அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
உருவத்தால் சிம்மராசிக்கார்கள் பெண்களாக இருந்தாலும் செயலில் எண்ணத்தில் ஆண்களுக்கு நிகராக இருப்பார்கள். ஒரு முடிவு எடுத்துவிட்டால் அது படைத்த கடவுளே வந்து சொன்னாலும் மாற்றி கொள்ள மாட்டார்கள், மாற மாட்டார்கள். எடுத்த முடிவும் பெரும்பாலும் சரியான முடிவாகத்தான் இருக்கும். சுயமாக சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள் ஆதலால் மற்றவர்கள் சொல்லி அவர்கள் பேச்சை கேட்டு நடப்பவர்கள் அல்ல.
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் தர்ம காரியங்களுக்கு செலவு செய்வதற்கு வசதி வாய்ப்பு இருந்தால் தயங்க மாட்டார்கள். நியாயத்திற்கு கட்டு பட்டவர்கள். அநியாயம் நடந்தால் தட்டி கேட்பவர்கள், குரல் கொடுப்பவர்கள். தர்மத்தில் இருந்து தவறாதவர்கள் அல்லது நெறி பிறலாதவர்கள்.
எண்ணங்கள் உயர்வாக இருக்கும். பெரிய மனிதர்களுக்கு உரிய எண்ணங்கள் சிம்மராசிக்காரர்களுக்கு நிறைய இருக்கும்.
சிம்ம ராசியில் பிறந்த பெரும்பாலானோர் அரசு துறையில் தொடர்பு உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். அது வியாபாரம் அல்லது தொழில் விசயமாகவும் இருக்கலாம் அல்லது மந்திரியாகவோ அல்லது அரசு அலுவலங்களில் பணி புரிபவர்களாகவும் இருப்பார்கள்.
நீங்கள் சிம்ம ராசி காரரராக இருந்து மேலே சொல்லப்பட்ட அரசு சம்பந்தப்பட்ட துறையில் தொடர்பு இல்லாது இருந்தால் அது உங்களது பிறவி ஜாதகத்தில் உள்ள மற்ற கிரகங்களின் அமைப்பு, பார்வை, சேர்க்கை போன்றவை காரணமாக இருக்கும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு தந்தையின் ஆதரவு இருக்க வேண்டும். தந்தையின் ஆதரவினால் அவர் பார்க்கும் தொழில், வேலை, போன்றவற்றில் உதவி இருக்க வேண்டும். இல்லையென்றால் அவருடைய பிறவி ஜாதகம் காரணமாக இருக்கலாம்.
சிம்ம ராசிக்காரர்கள் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோயினால் அடிக்கடி பாதிக்க படலாம். கண் நோய், இருதய நோயில் போன்ற நோய்களினால் அவதிபடலாம்.
முறையான தெய்வ வழிபாடுகள் மூலம் நல்ல பலன்களை அதிகரிக்கவும், கெட்ட பலன்களை குறைத்து கொள்ளவும் சிம்ம ராசிக்காரர்களால் முடியும்.
மேற் கூறிய பலன்கள் சிம்ம ராசிக்காரர்களுக்கு பொதுவானவை. ஒவ்வொருவருடைய தனிப்பட்ட ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை வைத்து மேலே சொல்லப்பட்ட பலன்கள் அதிகரிக்கவோ குறையவோ செய்யலாம்.
சிம்ம ராசிக்காரர்களின் தனிப்பட்ட ஜாதகத்தின் அடிப்படையில்தான் அவர்களுடைய இயல்பு, குடும்ப வாழ்க்கை, பொருளாதார நிலை, பயத்தினை எதிர்நோக்குதல், வீடு வாங்கும் அல்லது கட்டும் அமைப்பு, நோய்களில் இருந்து விடுதலை, கடன்களில் இருந்து நிவாரணம், கணவன் மனைவி அமையும் விதம், வழக்குகளில் முடிவு, பூர்வீக சொத்து அனுபவிக்க முடியுமா, என்ன தொழில் அல்லது வேலை செய்யலாம், லாபம் கிடைக்குமா, வெளிநாடு பயணம் வேலை அல்லது தொழில் விசயமாக போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு கீழ்க்கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகள் கட்டணங்களுக்கு உட்பட்டது.