கடக ராசியில் பிறந்தவர்கள் நல்ல குணங்களுக்கு உரியவர்கள் என்று கூறலாம். எந்த ஒரு விசயத்திலும் அவசரப்பட்டு இறங்கமாட்டார்கள் பொறுமை என்பது இவர்களுடைய கூட பிறந்த நல்ல குணமாகும்.
கடகத்தை ராசியாக கொண்டவர்கள் பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்க கூடியவர்கள். பெற்றவர்களும் பெருமை அடைவார்கள். பொதுவாக மற்றவர்கள் கூறும் ஆலோசனைகளை கேட்கமாட்டார்கள் எந்த ஒரு விசயத்திலும் துரிதமாக இருப்பர். ஒரு காரியத்தில் இறங்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால் அதனுடைய விளைவை பற்றி கவலை பட மாட்டார்கள்
மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக கடக ராசியில் பிறந்தவர்கள் இருப்பார்கள். தர்ம காரியங்கள் செய்வதில் முதன்மையானவர்களாக இருப்பார்கள். இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவதில் முன்னணியாக இருப்பர்.
கடக ராசியில் பிறந்தவர்கள் என்றாலே சமுதாயத்தில் உயர்ந்த மனிதர்களுக்கு உண்டான சகல குணங்களும் இருக்கும். நல்லது செய்ய வில்லையென்றாலும் கெடுதல் செய்யகூடாது என்ற உயர்ந்த நோக்கினை உடையவர்கள்.
கற்பனை திறன் அதிகம் உள்ளவர்கள். கற்பனை திறன் தேவைப்படும் அணைத்து விதமான தொழில், வேலை போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள். கதாசிரியர்கள், புகைப்பட துறை நிபுணர்கள், தொலைக்காட்சி,சினிமா போன்ற துறைகளில் கொடிக்கட்டி பறப்பவர்கள் பெரும்பாலும் கடக ராசியை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.
கடல் கடந்து வாணிபம் செய்வதிலும், உத்தியோகம் பார்ப்பதிலும் மிகுந்த ஆர்வம் உடையவர்கள் கடக ராசிக்காரர்கள். தாயாரிடத்து மிகுந்த பிரியம் உடையவர்கள்.
கடக ராசி காரர்களை பொருத்தவரை உடல் நிலையில் ஒரே மாதிரியான ஆரோக்கியம் இருக்காது. சில நாட்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது போன்று தோன்றும். சில நாட்கள் ஆரோக்கியம் குறைந்து காணப்படுவார்கள்.
தெளிவான மன நிலை இருக்காது. மன குழப்பங்கள் அதிகம் இருக்கும்.
மேற்கூறிய கடக ராசிக்குண்டான பலன்கள் எல்லாம் பொதுவான பலன்கள்.
ஒவ்வொருவருடைய ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை வைத்து மேலே கூறிய பலன்கள் கடக ராசிகாரர்களுக்கு கூடுதலாகவோ குறைவாகவோ அல்லது இல்லாமலும் இருக்கலாம்.
ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை வைத்துதான் கடக ராசிக்காரர்களுக்கு தோற்றம், குணாதிசயங்கள், குடும்ப வாழ்க்கை, பண வரவு
பேச்சு திறமை, தைரியம், பயம், சதோதர சகோதரிகளின் உறவு, குழந்தை பாக்கியம், படிப்பில் ஆர்வம், நோய், கடன், எப்படி பட்ட மன வாழ்க்கை அமையும், வழக்கு, சொத்து சேரும் யோகம், வீடு வாங்கும் யோகம், வாகன வசதி அமைதல், எந்த தொழில் லாபம் தரும், என்ன மாதிரியான உத்தியோகம் அமையும், தொழில் வேளையில் கிடைக்கும் லாபங்கள், வெளிநாடு பயணங்கள், வெளிநாடு வேலை வாய்ப்பு, கணவன் மனைவி சுமுக உறவு போன்ற பல விசயங்களை கணிக்க முடியும்.
இந்த வலைப்பதிவின் ஜோதிடரை கீழ் கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகளுக்கு கட்டணம் உண்டு.