மிதுன ராசி காரர்கள் மிகவும் தைரியசாலிகள். பேச்சிலும் செயலிலும் தைரியம் வெளிப்படும். அறிவு பூர்வமான பேச்சும் செயலும் இருக்கும்.
மற்றவர்களிடம் இருந்து செயலிலும் பேச்சிலும் தனியாக தெரிவர். முடிவு எடுக்கும்போது அவர்களுடைய கணிப்பு பெரும்பாலான நேரங்களில் தவறாகிவிடும்.
மிதுன ராசியை சந்திரா ராசியாக பெற்றிருப்பவர்கள் இவர்களுடைய ராசிக்குரிய இரட்டை உருவத்தை போல இரு வேறு மனநிலை உடையவர்கள். திடீர் திடிரென்று முடிவினை மாற்றி கொள்ள கூடியவர்கள். சில நேரங்களில் அவை நண்மையாகவும் தீமையாகவும் பெரும்பாலான நேரங்களில் அமைந்து விடும்.
மிதுன ராசிக்காரர்கள் முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுத்து முடிவு எடுத்தால் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஆலோசனை கூற உங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் அதாவது மனைவி, மகன், மகள், அக்கா, தங்கை, தாய், தந்தை கருத்தை கேட்டு அதன் பிரகாரம் நடந்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
வாழ்க்கையை ரசித்து வாழ ஆசை படுபவர்கள் மிதுனத்தை ராசியாக கொண்டவர்கள். அதற்காக செலவு செய்வதை பற்றி கவலை படாதவர்கள். சுகபோகமான வசதி வாய்ப்புகள் வீடு, வாகனம், பயணங்கள் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள். அதனால் கையில் பெரும்பாலும் மிச்சம் எதுவும் இருக்காது. சொகுசு வாழ்க்கைக்கும், வாழ்க்கையும் அனுபவிக்க பிறந்தவர்கள் இவர்கள்.
மனிதர்களை சுலபமாக இனம் பிரிப்பதில் மிதுன ராசிக்காரர்கள் வல்லவர்கள். அதாவது யார் நல்லவர் யார் கேட்டவர் என்பதை அவர்களை பார்த்த மாத்திரத்தில் அடையாளம் கண்டு விடுவர். அதனால் இவர்களை ஏமாற்றுவது சற்று கடினம்.
மிதுன ராசிகாரர்களுக்கு ஜாதகத்தில் உள்ள மற்ற கிரகங்கள் வலுவாக இருக்கும் பட்சத்தில் மிக சிறந்த படிப்பாளியாகவும், அறிவாளியாகவும், கணக்கில் புலியாகவும் இருப்பார்கள். தாய் மாமனுடைய ஆதரவு எப்போதும் இருக்கும் அல்லது தாய் மாமனிடத்து பிரியம் உடையவர்கள். முறை பெண் இருந்தால் அவளையே திருமணம் செய்து கொள்வர்
மிதுனத்தை ராசியாக கொண்டவர்கள் கதை, கட்டுரைகள் எழுவதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். கமிசன் அடிப்படையில் செய்யும் தொழில்கள் இவர்களுக்கு பொருத்தமான தொழில்கள்.
மேற்கண்ட குணாதிசயங்கள் மிதுன ராசிக்காரர்களுக்குடைய பொதுவான குணங்கள் மற்றும் பலன்கள்.
ஆனால் ஒருவருடைய தனிப்பட்ட ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலை, சேர்க்கை, பார்வை, இடம் இவற்றை வைத்து மிதுன ராசிக்காரர்களின் உருவ அமைப்பு, குணம், அமைய விருக்கும் குடும்பம், பண வசதி, வாக்கு வன்மை, தைரியம், சகோதர சகோதரிகளின் ஆதரவு, எதிர்ப்பு, வீடு, வாகனங்கள் அமையுமா, தாய் தந்தையரின் அன்பு, குழந்தை பாக்கியம், படிப்பில் ஆர்வம், கடன், நோய் இவற்றிலிருந்து விடுதலை, மன வாழ்க்கை அமைதல், வழக்குகளில் வெற்றி, முன்னோர் சொத்துக்களை அனுபவிக்கும் அதிர்ஷ்டம், என்ன மாதிரியான தொழில், வேலை அமையும், போதுமான லாபம் கிடைக்குமா, பயணங்களில் ஆர்வம், வெளிநாட்டு பயணம், வேலை வாய்ப்பு போன்றவைகளை தெரிந்து கொள்ளலாம்.
இந்த வலைப்பதிவின் ஜோதிடரை கீழ் கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகளுக்கு கட்டணம் உண்டு.