ரிஷப ராசிக்காரர்கள் கூச்ச சுபாவக்காரர்கள். அமைதியானவர்கள். ஆண்களாக இருந்தால் பெண்களுடன் அதிக நட்பு உடையவர்கள். குடும்பத்தில் உள்ள பெண் உறுப்பினர்களிடம் மிகுந்த பாசமாக இருப்பர்.
ரிஷப ராசியை சந்திரா ராசியாக கொண்டவர்கள் பணம் சம்பாதிப்பதில் மிகுந்த உறுதியாக இருப்பர். எப்போதும் எதையாவது சொந்தமாக்கி கொள்ள நினைப்பில் உள்ளவர்கள். அதே சமயத்தில் சிக்கனமாகவும் கையாள கூடியவர்கள். சேமிப்பு எண்ணமும் உடையவர்கள். கணக்கு போட்டு வாழ்க்கையை நடத்த கூடியவர்கள்.
ரிஷப ராசிக்காரர்களை மற்றவர்கள் சுலபமாக ஏமாற்ற முடியாது. நல்லவர்களுக்கு நல்லவர்களாகவும் கெட்டவர்களுக்கு கெட்டவர்களாகவும் நடந்து கொள்ள கூடியவர்கள். கற்பனை சக்தி அதிகம் உடையவர்கள். தாயாரிடத்து அதிக பிரியம் உடையவர்கள்.
ரிஷப ராசிக்காரர்கள் பெரும்பாலும் கவர்ச்சியான தோற்றம் உடையவர்கள். மற்றவர்களால் விரும்பபடுவார்கள். மன நிலையினை அடிக்கடி மாற்ற கூடியவர்கள். மன குழப்பங்கள் அதிகம் இருக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைய பெற்றவர்கள். நீர், கடல் சம்பந்தப்பட்ட தொழில் வியாபாரத்தில் ஆர்வமுடையவர்கள்.
மேலே கூறப்பட்டவை ரிஷப ராசி காரர்களின் பொதுவான குணங்கள் அவர்களுக்குரிய பலன்கள். ஆனால் இந்த பலன்கள் ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள கிரக சேர்க்கை, கிரக பார்வை, இருக்குமிடம் இவற்றை வைத்து மேலே கூறப்பட்டுள்ள பலன்கள் வித்தியாசப்படும்.
இந்த வலைப்பதிவின் ஜோதிடரை கீழ் கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகளுக்கு கட்டணம் உண்டு.