வீடு வாங்குவது அல்லது கட்டுவது என்பது பொதுவாக எல்லோருடைய கனவு என்று சொல்லலாம். ஆனால் அந்த கனவு நனவு ஆனால்தான் பெரும்பாலோனருக்கு சந்தோசம்.
வீட்டின் மேல் ஏன் இவ்வளவு ஆசை? ஆவல்?
அதற்க்கு பல காரணங்கள் இருக்கலாம். முக்கியமான காரணம் வாடகை வீட்டில் வீட்டு சொந்தக்காரர் வீட்டில் குடியிருப்பவருக்கு கொடுக்கும் டார்ச்சர் தாங்க முடியாமல்தான் எப்படா வீடு சொந்தமாக வாங்குவோம் இந்த வீட்டு காரன் தொல்லையில் இருந்து விடுபடுவோம் என்று வீடு வாங்கும் காலத்தை அல்லது வீடு கட்டும் நேரத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் ஏராளம்.
சரி இந்த வீடு வாங்கும் யோகம் எல்லோருக்கும் அமையுமா?
ஏன் அமையாதா என்று கேள்வி கேட்காதீர்கள்.
எல்லோருக்கும் சொந்த வீடு அமையும் என்பதை சொல்ல முடியாது. அப்படியே அவருக்கு சொந்த வீடு அமைந்தாலும் அவரால் அந்த வீட்டில் குடியிருக்கமுடியாது.
ஆம் அவருடைய ஜாதகத்தில் அந்த கொடுப்பினை இருந்தால்தான் தன்னுடைய சொந்த வீட்டில் குடியிருக்க முடியும். இல்லையென்றால் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு இவர் எங்கேயாவது வாடகைக்கு குடியிருக்க வேண்டும்.
எனவே ஒருவர் சொந்த வீடு பாக்கியம் அனுபவிக்க வேண்டு மென்றால் சுக ஸ்தானாதிபதி பலமுடன் இருக்க வேண்டும். சுகங்களை கொடுக்ககூடிய அசுர குரு பலமுடன் இருக்க வேண்டும். சுக ஸ்தானாதிபதியும், கலதிரகாரகனும், பூமி காரகனும் மறைந்து போக கூடாது, நீசம் அடைய கூடாது, கூடா நட்பு கொண்டிருக்க கூடாது. அது போன்ற அமைப்பு இருந்தால் ஒருவருக்கு வீடு வாங்கும் அல்லது வீடு கட்டும் பாக்கியம் உண்டாகும்.
சரி வீடு கட்டும் அல்லது வாங்கும் பாக்கியம் மட்டும் இருந்தால் மட்டும் போதுமா? அதற்க்கு நேரம் காலம் வேண்டாமா? எப்போது அந்த காலம் வரும்?
கண்டிப்பாக நேரம் காலம் நன்றாக இருந்தால்தான் வீடு கட்ட அல்லது வீடு வாங்குவதற்கு எண்ணம் வரும்.
ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் நாலாம் அதிபன், களத்திரகாரகன், பூமி காரகன் இவர்கள் வலுவுடன் இருந்து, பகை, நீசம், மறைவிடங்களில் இல்லாமல் இருந்தால் அவர்களில் யார் வலுவுடன் இருந்து திசை அல்லது புத்தியை நடத்துகிறார்களோ அவர்களுடைய காலத்தில் ஒருவருக்கு வீடு வாங்கும் அல்லது வீடு கட்டும் யோகம் அமையும்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள