நாக தோஷம் என்பது ஒரு ஆணினுடைய ஜாதகதிலோ பெண்ணினுடைய ஜாதகதிலோ பாம்பு கிரகங்கள் லக்கினதிலோ, குடும்ப வீட்டிலோ, சுகங்களை கொடுக்கும் அமைப்பிலோ, களத்திரம் என்று சொல்லப்படும் இடத்திலோ, மாங்கல்யம் மற்றும் ஆயுள் ஸ்தான அமைப்பிலோ இருந்தால் அந்த ஜாதகருக்கு நாக தோஷம் இருக்கிறது என்று அர்த்தம். பாம்புகள் இருக்கும் இடத்தை தவிர அவைகள் பார்வை செய்யும் இடங்கள் மேற்கூறிய இடங்களாக இருந்தாலும், மேற்கூறிய இடத்தின் அதிபதிகள் இவர்களுடைய காலில் அமர்ந்திருந்தாலும் அந்த ஜாதகம் நாக தோஷத்தால் பாதிக்க பட்டிருக்கிறது என்று கூறலாம்
பொதுவாக இது போன்ற நாக தோஷ ஜாதகர்களை தோஷம் பார்க்காமல் திருமணம் செய்து வைத்தால் அவர்களுடைய வாழ்க்கையில் குழப்பமான மனநிலை, குடும்பத்தில் பிரச்னை உறவினர்களுடன் அனுசரித்து செல்லாத மனநிலை, வாழ்க்கையின் வசதி வாய்ப்புகளை அனுபவிக்க முடியாத நிலைமை, புத்திர தோஷம், வாழ்க்கை துணையுடன் அனுசரித்து போகாத நிலைமை, ஆயுளில் குறை, இல்லற வாழ்வில் சுகமின்மை போன்ற கோளாறுகள் திருமண வாழ்வில் உண்டாகும்.
சரி இது போன்று நாக தோஷம் உள்ளவர்களுக்கு திருமணமே செய்து வைக்க கூடாதா? தவறான கருத்து. இந்த உலகத்தில் பிறந்த அனைவருமே திருமணம் என்ற பந்தத்தில் மூழ்க வேண்டும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் விதி. அதனால் நாக தோஷம் உள்ளவர்கள் மட்டும் அதற்க்கு விதி விலக்கல்ல
அவர்களும் திருமணம் செய்யலாம். அவர்களுக்கு பொருத்தமான ஜாதகங்களை தேர்ந்தெடுத்து அவர்களும் திருமணம் செய்யலாம்
ஆனால் பொருத்தமில்லாத ஜாதகங்களை பொருத்தி திருமணம் செய்தால் திருமண வாழ்க்கை சந்தோசமாக இருக்காது
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள