திருமணமான தம்பதியர்கள் இருவரிடத்து நல்ல ஒற்றுமை இருப்பது அவர்களுடைய குடும்பத்திற்கும் நல்லது. அவர்களுடைய வருங்கால சந்ததியர்களுக்கும் நல்லது.
ஆனால் இன்று பெரும்பாலான குடும்பத்தில் கணவன் மனைவியரிடையே
இருக்கும் கருத்து வேறுபாடு ஒரு கால கட்டத்தில் விவாக ரத்து வரை சென்று விடுகிறது.
ஆனால் கருத்து வேறுபாடுகள் கணவன் மனைவியிரிடையே இருப்பதற்கு
ஜோதிட ரீதியாக காரணம் உண்டா?
ஒருவருடைய ஜாதகத்தில் பிதா காரகனும் களத்திர காரகனும் ஒன்றுசேர்ந்து
வலுவுடன் இருந்தால் கணவன் மனைவியிரிடையே கருத்து வேறுபாடுகள் உருவாகும்.
இது போன்ற சமயங்களில் சில முறையான கிரக சாந்திகலை செய்தோம் என்றால் கருத்து வேறுபாடுகள் மேலும் தீவிரமடையாமல் கால போக்கில் இருவரிடயே ஒற்றுமை ஏற்படலாம்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள