உலகில் விஞ்ஞானம் வளர வளர நல்லவைகளும் நடக்கின்றன அதே சமயத்தில் கெட்ட விசயங்களும் நடக்கின்றன. உண்ணும் உணவு குடிக்கும் தண்ணீர் எல்லாவற்றிலும் ரசாயன கலவைகளின் ஆதிக்கம் அதிகமாக அதிகமாக மனிதர்களுக்கும் ஒவ்வொரு வியாதியாக வந்துகொண்டு இருக்கிறது. ஒரு வியாதிக்கு மருந்து கண்டுபிடித்து அதை போக்குவதற்கு
நடவடிக்கை எடுத்தால் புதிதாக இன்னொரு வியாதி கிளம்புவதற்கு தயாராக நிற்கிறது. எனவே மருத்துவ மனைகளின் வாசலில் மக்கள் கூட்டம். ஏதாவது ஒரு வழியில் வியாதியில் இருந்து நிவாரணம் கிடைக்குமா என்ற நிலை. மருந்து, மாத்திரைகள் ஒன்றுதான் ஒரே வலி.
எனவே மருந்து சம்பந்தப்பட்ட தொழில்கள் அதாவது மெடிக்கல் ஸ்டோர்ஸ் எல்லா ஊர்களிலும் எல்லா இடத்திலும் அவசியமாகிறது. அதே போன்று மருந்துகளை மொத்தமாக விற்பனை செய்யும் medical distributor தொழிலும் எல்லா இடத்திலும் அவசியமாக தேவைபடுகிறது
பொதுவாக ஒரு மெடிக்கல் ஸ்டோர்ஸ் அல்லது மெடிக்கல் distributor தொழிலை நடத்துபவர்கள் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அந்த தொழிலை தேர்ந்தெடுத்து வைப்பார்கள். ஆனால் சிலருக்கு பார்த்தீர்கள் என்றால் மெடிக்கல் ஸ்டோர்ஸ் அல்லது medical distributor தொழிலை ஆரம்பித்த நாளில் இருந்து நஷ்டம் நஷ்டம் தான். காரணம் எல்லா தொழிலும் எல்லோருக்கும் கை கொடுக்காது.
ஒருவருடைய ஜாதகப்படி பிதாகாரகனின் நிலைமை, அம்சத்தில் நிலைமை, தோஷங்களின் நிலைமை, மறைவு ஸ்தானங்களின் நிலைமை, தசாக்களின் நிலைமை, பாதகாபதியின் நிலைமை, யோகாதிபதியின் நிலைமை இவற்றை அனுசரித்துதான் ஒருவருக்கு மருந்து சம்பந்தப்பட்ட தொழில் அது medical stores
ஆக இருந்தாலும் அல்லது medical distributor தொழிலாக இருந்தாலும் சரி லாபத்தை கொடுக்கும் அல்லது அந்த தொழிலில் திருப்தி இருக்கும்.
இதுபோன்று நிலைமை பிறந்த ஜாதகத்தில் அமைய பெற்றவர்களுக்குத்தான்
மெடிக்கல் ஸ்டோர்ஸ் அல்லது மருந்து சம்பந்தப்பட்ட தொழில்கள் வெற்றியை கொடுக்கும் தொழிலாக அமையும்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள நடவடிக்கை எடுத்தால் புதிதாக இன்னொரு வியாதி கிளம்புவதற்கு தயாராக நிற்கிறது. எனவே மருத்துவ மனைகளின் வாசலில் மக்கள் கூட்டம். ஏதாவது ஒரு வழியில் வியாதியில் இருந்து நிவாரணம் கிடைக்குமா என்ற நிலை. மருந்து, மாத்திரைகள் ஒன்றுதான் ஒரே வலி.