எல்லோரும் வியாபாரம் செய்கின்றனர். ஏதாவது ஒரு வியாபாரம் செய்கின்றனர். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் வியாபாரம் ஓகோவென்று ஓடும். சிலர் என்னதான் முயற்சி செய்தாலும் உழைப்பு தான் வீணாகுமே தவிர வியாபாராம் அந்த அளவுக்கு லாபகரமாக இயங்காது.
ஒரு வியாபாரி நல்ல திறமை சாலி, வியாபாரத்தை பற்றிய நல்ல அறிவு அனுபவம் எல்லாம் இருந்தும் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு லாபம் கிடைக்காது.
எல்லா அனுபவமும் அறிவும் இருந்தாலும் கூட ஜோதிட ரீதியாக ஒரு சில அமைப்புகள் இல்லாத பட்சத்தில் என்னதான் திறமை சாலியான வியாபாரியாக இருந்தால் கூட அவரால் எதிர்பார்க்கும் லாபம் சம்பாதிக்க
முடியாது.
ஜாதகதினை ஆய்வு செய்து வித்யாகாரகனும், உயிர்க்காரகனும், தொழில் ஸ்தானாபதியும் நல்ல நிலைமையில் வலுவடைந்து இருக்கின்றனாரா என்று ஆராய்ந்து அதற்க்கு தகுந்த வழி முறைகளை செய்தோம் என்றால் நடந்து கொண்டு இருக்கும் ஒரு வியாபாரத்தை அல்லது புதிதாக ஆரம்பிக்க உள்ள ஒரு வியாபாரத்தை நல்ல லாபகரமான வியபாரமாக மாற்றலாம்
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள