இந்த கேள்வி நியாயமான முறையில் வெளிநாட்டு தொடர்பு மூலம் பணம் பெரும் யோகம் உண்டா என்பதாகும். வெளிநாட்டு தொடர்பு என்றால் ஒரு வியாபாரம் செய்வதின் மூலமாகவோ அல்லது வேறு நியாயமான வழிகளில் பணம் சம்பாதிக்க முடியுமா என்பதாகும்.
சிலர் வெளி நாட்டு தொடர்பின் மூலமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். உதாரனத்திற்க்கு ஏற்றுமதி செய்து அதன் மூலமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று.
எல்லோராலும் ஏற்றுமதி தொழில் செய்து சம்பாதிக்க முடியுமா என்பது சந்தேகமே. ஜோதிட ரீதியாக ஒருவருக்கு
ஏற்றுமதி மூலம் சம்பாதிக்க வேண்டும் என்ற அமைப்பு இருந்தால் அவருக்கு பொருத்தமான கிரக அமைப்பு, கிரகங்களின் கூட்டணி, கிரகங்களின் பார்வை இருக்க வேண்டும். இருந்தால் கண்டிப்பாக வெளிநாட்டு வியாபாரத்தின் மூலமாக பணம் சம்பாதிக்கலாம்.
இன்டர்நெட் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியை பயன்படுத்தி இன்று வெளிநாடு தொடர்பு ஏற்படுத்தி நல்ல வழிகளில் சம்பாதிப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன
ஜோதிட ரீதியாக நல்ல அமைப்பு இருந்தால் நிச்சயமாக வெளிநாடு தொடர்புகள் மூலம் நியாயமான முறையில் சம்பாதிக்கலாம்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள