இந்த கேள்வி மிகவும் அவசியமான கேள்வி. ஏனென்றால் திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். பல வருடங்களாக தழைத்து நிற்க வேண்டிய
சம்பந்தம் .ஒரு நல்ல திருமணம் என்பது பல தலை முறைகளை உருவாக்ககூடிய சம்பந்தம் உள்ளது.
எனவே தான் நம் முன்னோர்கள் அந்த காலத்தில் ஒரு திருமணம் செய்வதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள போகும் ஆணும் பெண்ணும் சந்தோசமாக இருந்து பிள்ளைகளை பெற்று நல்லதொரு மகிழ்ச்சியான மன வாழ்க்கையை அமைத்து கொள்வார்களா என்று பல சம்பிரதாயங்களை ஏற்படுத்தி வைத்து இருந்தனர். அவை அனைத்துமே விஞ்ஞான பூர்வமான உண்மையும் கூட
அது போன்ற சம்பிரதாயம் தான் திருமண பொருத்தம் ஜாதக பொருத்தம் என்பது. திருமண பொருத்தத்தின் மூலமாக திருமணம் செய்து கொள்ள போகும் ஆணும் பெண்ணும் நீண்டதொரு மன வாழ்க்கையை ஏற்படுத்தி தருவார்களா என்பதற்கு தான் திருமண பொருத்தங்கள் என்ற அடிப்படையில் சில விசயங்களை இருவருடைய ஜாதகத்தையும் வைத்து பார்த்தார்கள். அது மட்டுமன்றி இருவருடைய ஜாதகத்தில் உள்ள வேறு சில முக்கியமான கிரக அமைப்புகள், பார்வைகள், கிரக கூட்டு போன்ற பல அம்சங்களையும் வைத்து அந்த திருமணத்தை நடத்தலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வர்.
அது போன்று முடிவெடுத்து நடத்தும் திருமணங்கள் எல்லாம் பல வருட காலம் நீடித்து இருந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு வாழும் தம்பதிகளே சாட்சி. ஏன் உங்களுடைய தாய் தந்தையரேயே உதாரணமாக எடுத்து கொள்ளலாம்.
திருமண பொருத்தம் என்று ஒன்றை மட்டும் வைத்து அது ஒரு நல்ல திருமண
ஜோடி என்று முடிவு எடுக்ககூடாது. இன்று நிறைய பேர் இலவசமாக கிடைக்கும் திருமண பொறுத்த தகவல்களை வைத்து அல்லது புத்தகங்களை வைத்து பொருத்தமான ஜோடி என்று முடிவெடுத்து விடுகிறார்கள். அவை பெரும்பாலும் தவறாகி தம்பதிகள் பிரியும் போது அல்லது விவாகரத்து வரை செல்லும்போதுதான் இலவச தகவல்கள் மூலம் வாழ்க்கை பிரச்சனையை நிர்ணயிக்க கூடாது என்ற தவறை உணருகிறார்கள் அதற்குள் காலம் கடந்து விடும்.
ஒரு நல்லதொரு ஜோடியை முடிவு செய்வதற்கு 10 திருமண பொருத்தங்கள் மட்டும் காரணம் கிடையாது இருவருடைய ஜாதகத்தில் உள்ள மற்ற அம்சங்களை விரிவாக பார்த்து விட்டுதான் அந்த திருமணத்தை தொடரலாம என்று முடிவு செய்யவேண்டும். இல்லையென்றால் கணிப்பு தவறாகி ஒரு
ஆண் மற்றும் பெண்ணுடைய வாழ்க்கையை மட்டும் அல்லாது ஒரு தலை முறை வாழ்க்கையையே பாதித்து விடும்.
எனவே சரியான கணிப்பு மூலம் ஒரு நல்லதொரு திருமணம் அமைந்தால் அது பல தலைமுறைகள் உருவாக காரணமாக இருக்கும்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள