தங்கம் வெள்ளி வைர நகை தொழில் என்பது வெளியில் இருந்து பார்க்கும்போது லாபகரமானது போன்று தோன்றும் ஆனால் கவனமாக தொழிலை செய்யா விட்டால் அதனால் உண்டாகும் நஷ்டம் சாதரணமாக இருக்காது மிக பெரிய அளவில் தான் இருக்கும்
தங்கம், வெள்ளி, வைர தொழில் என்பது அதை செய்து கொடுக்கும் தொழிலாளிகள் முதல் அதன்பின்பு அதனை விற்பனை செய்யும் கடை முதலாளிகள் வரை பொருந்தும்.
சரி ஒருவருக்கு தங்கம் வெள்ளி வைரம் போன்ற தொழில்களில் செய்து கொடுக்கும் பணியில் இருப்பார் என்றால் அவர் பிறந்த நேரத்தில் பிதா காரகன்
வலுவான நிலையில் அமர்ந்து அவரே தொழில் ஸ்தானாதிபதியும் ஆகி உச்சமோ ஆட்சியோ பெற்று பாப கிரகங்களின் சேர்க்கை பார்வை இன்றி, சுப கிரகங்களின் பார்வையுடன் அமைய பெற்றால் நிச்சயமாக அவர் ஈடுபட்டுள்ள
தங்கம், வெள்ளி, வைரம் தயாரிப்பு தொழிலில் எந்த பிரச்னையும் இன்றி
நல்ல லாபம் சம்பாதிக்க முடியும்
அதேபோன்று ஒருவருக்கு தங்கம் வெள்ளி வைரம் போன்ற விற்பனை செய்யும் நிறுவனம் வைத்து இருந்தால் அவர் பிறந்த நேரத்தில் பிதா காரகன்

தங்கம், வெள்ளி, வைரம் விற்பனை தொழிலில் எந்த பிரச்னையும் இன்றி
நல்ல லாபம் சம்பாதிக்க முடியும்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள