பொதுவாக நாம் எதற்காக தொழில் செய்கிறோம்? செய்யும் தொழிலில் லாபம் கிடைத்து அதன் மூலமாக நாமும் நம்முடைய குடும்ப உறுப்பினர்களும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதற்குதான் என்பதுதான் உண்மை.
அபரீதமாக லாபம் கிடைத்தால் நம்முடைய உறவினர்களுக்கும் சமுக பணிகளுக்கும் உதவி செய்வோம்
லாபம் என்பது எல்லா தொழிலும் கிடைத்துவிடுமா? அல்லது தொழில் செய்வோர் எல்லாம் லாபம் அடைகின்றனரா?
இந்த கேள்விக்கு நிச்சயமாக சரி என்று யாரினாலும் உறுதியாக சொல்ல முடியாது. காரணம் ஒரு சிலர் மட்டும் தாங்கள் செய்யும் தொழிலில் நல்ல லாபம் பெற்று வெற்றிகரமாக தொழிலை நடத்துகின்றனர். பெரும்பாலானோர் தங்கள் செய்யும் தொழில் மூலம் போதிய வருமானம் இன்றி, கஷ்டப்பட்டு கொண்டும் இருக்கின்றனர்
அது எப்படி ஒரு சிலர் மட்டும் செய்யும் தொழிலில் லாபம்? காரணம் நல்லபடியாக லாபம் தரும் தொழிலை தெரிந்தோ தெரியாமலோ தேர்ந்தெடுத்து அதை அவர்கள் செய்து கொண்டு இருக்க வேண்டும்.
இது குறித்து ஜாதக ரீதியா என்ன தீர்வு?
ஒரு நல்லதொரு தொழிலை தேர்ந்தெடுக்க ஜாதக ரீதியாக அவருக்கு பொருத்தமான தொழிலாக இருக்கவேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு
மனிதனின் சிந்தனை, செயல், அனுபவம் அனைத்துமே ஒவ்வொரு கிரகங்களின் கட்டுபாட்டில் இருக்கின்றது. இந்த கிரகங்கள்தான் ஒரு மனிதன் பிறந்தது முதல் அவன் இறக்கும் வரை அவனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களிலும் பிரதி பலிக்கின்றது. ஒரு மனிதனுடைய குணம், குடும்பம், செல்வாக்கு, சொல்வாக்கு, பணம், வேலை, தொழில் திருமணம், குழந்தைகள், லாபம் போன்ற அனைத்துமே வாழ்க்கையின் அம்சங்கள்.
ஒருவர் ஒரு தொழிலில் சிறந்து விளங்க அந்த தொழிலில் நல்ல லாபம் அடைய அந்த தொழிலில் வெற்றி அடைய அவர் பொருத்தமான தொழிலை
அவர் பிறக்கும்போது அமைந்த கிரகங்களுக்கு சாதகமான தொழிலை தேர்ந்தெடுத்தார் என்றால் நிச்சயமாக அவர் செய்யும் தொழிலில் நல்ல லாபமும், வெற்றியும் அடைய முடியும்.
தொழில்காரகனுக்கு உரிய கிரகத்திற்கு ஏற்ற தொழில், கெட்டு போகாத தொழில், பாபிகளுடன் சேராத, தீய பார்வை பெறாத, தீய நட்சத்திர கால்களில் நிற்காத தொழிலில் ஒருவர் ஈடுபட்டார் என்றால் அவரால் அந்த தொழிலில் மேன்மை அடைய முடியும். லாபம் சம்பாதிக்க முடியும், வெற்றியடைய முடியும்
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள