மத்திய அரசு மாநில அரசு வேலை கிடைக்கும் அமைப்பு யாருக்கு?

சமீப காலமாக மத்திய அரசு மாநில அரசு வேலை வாய்ப்புகளுக்கு அறிவுப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

மாநில அரசு வேலை வாய்ப்பு செய்திகள் தேர்வு பற்றிய விபரங்கள் துறை வாரியாக காலியிடங்கள் ஏற்படும்போது TNPSC போன்ற உரிய துறையால் பத்திரிக்கை மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன

அதே போன்று மத்திய அரசு வேலை வாய்ப்பு செய்திகள் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட காலத்தில் சம்பந்தப்பட்ட வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களான
UPSC, Staff Selection Commission(SSC) போன்று இன்னும் பல வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் மூலம் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் I.A.S, I..P.S, I.F.S, போன்ற உயர் பதவிகளுக்கும் மற்றும் மத்திய  அரசில் உள்ள அணைத்து துறைகளிலும் உள்ள காலி இடங்களுக்கும் இந்த தேர்வாணைய துறைகள் மூலம் வேலை வாய்ப்பளிக்க படுகிறது

இது போன்று மத்திய  மாநில அரசு வேலைக்கு முதலில் எழுத்து தேர்வில் ஜெயித்து, அதன் பின்பு நேர்முக தேர்வில் ஜெயித்து, பணி ஆணை கிடைத்து
வேலை கிடைக்க வேண்டும். சில நேரங்களில் தேர்விலும் ஜெயித்து, நேர்முக தேர்விலும் ஜெயித்து, பணி ஆணைக்காக காத்து கொண்டிருக்கும் சூழ்நிலையும் உருவாகும்.

பொதுவாக மத்திய அரசு பணியாக இருந்தாலும் சரி மாநில அரசு பணியாக இருந்தாலும் சரி ஜோதிட ரீதியாக தந்தை காரகன் பிறந்த ஜாதகத்தில் வலுவுடன் இருந்தால் ஒருவருக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் தேர்வில் வென்று, நேர்முகதேர்விலும் வென்று, பணி ஆணையும் கிடைத்து சந்தோசமாக வேளையில் சேர்ந்து விடுவார். தந்தை காரகன் ஒருவரது
பாதிக்கபட்டிருந்தால் கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்காதது போல் பல தடைகள் உண்டாகும்


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள