காதல் என்பது இன்று சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. காரணம் அந்த அளவுக்கு திரைப்படங்களில், தொலை காட்சி நாடகங்களில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கபடுகிறது. ஒருகாலத்தில் காதல் என்ற வார்த்தையை கேட்டாலே அரிவாளை தூக்கி கொண்டு வரும் காலமாக இருந்தது.
இந்த உலகத்தில் செய்யக்கூடாத தப்பை செய்த மாறி அந்த ஆணையும் பெண்ணையும் மற்றவர்கள் பார்க்கும் விதம். ஆனால் சமீப காலங்களில் பெரும்பாலானோர் அதை ஒரு தப்பாகவே எடுத்து கொள்ளாத அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சமீப காலங்களாக பெற்றோர்களின் சம்மதத்துடன் நடக்கும் கல்யாணங்களே உதாரணம். அதாவது love marriage எல்லாம் arranged marriage ஆக மாற்றப்பட்டு திருமணங்கள் நடந்து விடுகின்றன
சில இடங்களில் இன்னும் காதல் என்பதையே ஒரு செய்யத்தகாத குற்றமாகவே கருதுகிறார்கள். அதற்க்கு காரணமும் இருக்கிறது. சில
காதலர்களுக்கு இடையே இருக்கும் அன்பு கல்யாணம் முடிந்தவுடன்
தொடர்வதில்லை.
அதற்க்கு காரணம் சந்தேகம். கல்யாணத்திற்கு பின்பு அந்த ஆண் வேறு ஒரு பெண்ணிடம் பேசினால் ஓகோ இவனுக்கு நம்மைப்போல நிறைய பெண்களுக்கு தொடர்பு இருக்கும் போல என்ற சந்தேகம். அதே போன்று அந்த பெண் வேறு ஆண்களிடம் பேசினால் ஓகோ இவளுக்கு நம்மை தவிர வேறு ஆண்களுக்கு தொடர்பு இருக்கும் போல என்ற சந்தேகம். இந்த சந்தேகங்கள் நாளடைவில் பெரிதாகி விவாகரத்து வரை சென்று விடும் அதனால்தான் சமீப காலங்களில் விவாகரத்து வழக்குகள் இளம் தம்பதியிரிடையே அதிகம் காணபடுகிறது
முதலில் ஒருவரை ஒருவர் நம்ப வேண்டும். நம்பி காதலிக்க வேண்டும். கடைசி வரை அந்த நம்பிக்கையை இருவரும் காப்பாற்ற வேண்டும். அப்போதுதான் காதல் கல்யாணத்தின் மேல் எல்லோருக்கும் ஒரு நல்ல அபிப்ராயம் வரும் அவர்களுடைய வாழ்க்கையும் சிறக்கும்.
சரி காதலிக்கும் எல்லோரும் திருமணம் செய்து கொள்ளமுடியுமா? அல்லது அந்த காதல் தோல்வியில் முடியுமா? அல்லது அந்த காதல் திருமணம் வரை செல்லாதா? இதற்க்கு ஜோதிட ரீதியாக என்ன சொல்ல படுகிறது?
ஒருவர் பிறக்கும்போது அமைந்த கிரகங்களின் அடிப்படையில் அவருடைய காதல் வெற்றிபெறுமா என்பதை யூகிக்கலாம். ஒரு குறிப்பிட்ட கிரகம் இருக்கும் இடம் அந்த கிரகத்தை பார்வை செய்யும் கிரகம் இவற்றின் அடிப்படையில் அந்த காதல் வெற்றியடையும் என்பதை யூகிக்கலாம். இதை அவருடைய பிறப்பு ஜாதகத்தின் மூலம் உறுதி செய்யலாம்
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள