வியாபாரத்தில் நஷ்டம் உண்டாவதற்கு காரணம் பல காரணங்கள் உண்டு.
ஒருவருக்கு அந்த வியாபாரத்தை பற்றிய போதுமான அனுபவம்
இல்லாமல் யாரோ சொன்னார்கள் என்றோ அல்லது யாரையோ பார்த்து வியாபாரம் ஆரம்பித்து அளவுக்கு அதிகமான நஷ்டம் ஏற்பட்டு மேற்கொண்டு வியாபாரம் செய்யலாமா வேண்டாமா என்ற நிலைக்கு தள்ளி விடப்படுகிறார்.
நஷ்டம் என்பது சில நேரத்தில் வியாபாரத்தில் தவிர்க்க முடியாது தான். ஆனால் அதற்காக காலம் பூராவும் நஷ்டத்திலேயே முழுகி கொண்டு இருக்க முடியாது.
பொதுவாக ஒரு வியாபாரத்தில் ஈடுபட்டு முதலாளியாக ஆவதற்கு முன்பு அந்த வியாபாரத்தை பற்றிய தொழில் நுணுக்கங்கள் ரகசியங்கள் இவற்றை தெரிந்து கொண்டு அதில் ஈடுபட்டால் நஷ்டம் என்பது அதிக காலம் ஏற்படாமல் சிறிது காலத்தில் அந்த நஷ்டத்தை சரிகட்டி லாபத்தில் அந்த வியாபாரத்தை கொண்டு செல்லலாம்.
ஒரு வியாபாரத்தின் தொழில் நுணுக்க ரகசியங்கள் பற்றிய ஆவலை தெரிந்து கொள்ள ஒருவருக்கு ஜாதகத்தில் அமைப்பு இருந்தால் தான் அந்த தொழிலில் ஈடுபட்டு தொழில் நுணுக்கங்களை தெரிந்து கொண்டு ஒரு தைரியத்தை ஏற்படுத்தி கொண்டு தன்னிச்சையாக வியாபாரத்தில் இறங்கி நஷ்டத்தில் இருந்து தப்பித்து லாபத்துடன் அந்த வியாபாரத்தில் நிலைத்து நிற்பார்.
இன்று செல் போன் மோகம் அதிகமாக இருக்கிறது என்பதற்காக எல்லோரும் செல் போன் கடை வைத்து அதில் லாபம் சம்பாதிக்க முடியாது. செல் போன் கடை வைப்பதற்கு முன்பு அந்த தொழிலை பற்றி சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்து அந்த வியாபாரத்தின் நெளிவு சுளிவுகளை தெரிந்து கொண்டு, சரி நம்மாலும் தனியாக செல் போன் கடை வைத்து லாபகரமாக வியாபாரம் செய்யமுடியும் என்று துணிவு வந்த பிறகு அந்த தொழிலில் ஈடுபட்டால்
நிச்சயமாக நஷ்டம் உண்டாகாது அந்த தொழிலில் நிலைத்து நிற்கலாம்.
ஒருவருடைய ஜாதகத்தில் எந்த தொழிலில் ஈடுபட்டால் அவரால் நஷ்டமடையாமல் வியாபாரம் செய்யமுடியும் என்ற அமைப்பு இருந்தால்தான் அவருக்கு அந்த தொழிலில் ஈடுபடும் ஆர்வம் ஏற்பட்டு
அதன் தொழில் நுணுக்கங்களை தெரிந்துகொண்டு அந்த தொழில் ஈடுபட்டு
வெற்றிகரமாக அந்த வியாபாரத்தில் விளங்குவார்.
நீங்களும் ஏதாவது தொழிலில் இருந்து நஷ்டத்தை மட்டுமே சந்தித்து கொண்டு இருந்தால் அந்த தொழில் உங்களுக்கு ஏற்ற தொழில்தானா என்பதை அறிந்து
மாற்றம் தேவை எனில் மாற்றிகொள்ளலாமே?
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள