திருமணம் என்பது வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தகூடிய வாழ்க்கையின் அங்கம். திருமணதிற்கு பிறகு ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பு என்பது அந்த குடும்பத்திலும் ஒரு திருப்பு முனை, சமுதாயத்திலும் அந்த குழந்தையினால் நாட்டிற்கு திருப்பு முனையாக அமையலாம்.
எனவே குழந்தை பிறப்பு என்பதை திருமணமான தம்பதியர் எவராக இருந்தாலும் வெறுப்பவர் இல்லை.
ஆனால் சில குடும்பங்களில் திருமணமாகியும் குழந்தை பிறப்பு என்பது ஒரு கேள்வி குறியாக உள்ளது? ஆம் அந்த தம்பதியருக்கு குழந்தை இல்லாமையை தான் இங்கு குறிப்பிடுகிறேன்.
குழந்தை இன்மையை பற்றி ஜாதகத்தில் தெரிந்து கொள்ள முடியுமா? நிச்சயமாக தெரிந்து கொள்ள முடியும். ஜாதகத்தில் உள்ள கட்டங்கள் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கங்கள். ஒவ்வொரு கட்டமும் மனித வாழ்க்கையில் நடக்கும் நிகழ்சிகளின் பிரதிபலிப்புகள். திருமணம், வேலை, தொழில், குடும்பம், பணம், நோய், கடன், ஆயுள், லாபம், நஷ்டம் இன்னும் பல
விசயங்களை பிரதி பலிக்கும் கண்ணாடி, நோய் தீர்க்கும் நிவாரணி.
ஆம் எந்த பிரச்சனைக்கு எந்த மருந்தை கொடுத்தால் சரியாகும் என்பதை தெரிவிக்கும் மருத்துவர்தான் ஜாதகம்.
அதுபோன்று ஒருவருக்கு குழந்தை இல்லாமை என்பது ஒரு குறை. ஜோதிட வாயிலாக பார்த்தோம் என்றால் குழந்தை ஸ்தானாபதி கெட்ட கிரகங்களின் சேர்க்கை, கெட்ட கிரகங்களின் பார்வை பட்டு, குழந்தை ஸ்தானத்தில் கெட்ட கிரகங்கள் இருந்தாலும் குழந்தை பிறப்பு இருக்காது அல்லது தாமதமாகும்.
கணவன் மனைவி இருவர் ஜாதகத்தில் குறை இருந்தாலும் குழந்தை இன்மை
உண்டாகும்.
சரி இதற்க்கு என்ன தீர்வு? நிச்சயம் தீர்வு உண்டு. கணவன் மனைவி இருவர் ஜாதகத்தையும் ஆராய்ந்து சில செலவில்லாத வழி முறைகளை செய்தோம் என்றால் நிச்சயமாக குழந்தை பிறப்பு உண்டாகும்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள