குடும்பம் என்பது மனைவி, பிள்ளைகள் இவர்களின் கூட்டு கலவையாகும். இங்கு அமைதி என்பது மிக அவசியமான ஒன்றாகும்.
ஆனால் நடைமுறையில் பெரும்பாலான குடும்பங்களில் அமைதி என்றால் என்ன விலை என்று கேட்கும் நிலையில் இருக்கின்றது.
வருடம் 365 வருடம் நாட்களுமே வாக்கு, சண்டை, சச்சரவு. ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து செல்ல முடியாத சூழ் நிலை. நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்ற மன நிலை. விளைவு எப்போது பார்த்தாலும் குடும்பம் என்பது போர்க்களம் போன்று குண்டுகள் வெடித்து கொண்டே இருக்கும்.
சரி ஜோதிட ரீதியாக இதற்க்கு காரணம் உண்டா?
மனித வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் பிரதி பலிக்கும் கண்ணாடிதான் ஜாதகம் என்பது.
கண்ணாடியை பார்த்து எப்படி நாம் முகத்தை அழகு செய்து சரி செய்கிறோமோ
அது போன்று ஜாதகத்தை பார்த்து சரியில்லாத வாழ்க்கையின் அங்கங்களை சரி செய்து கொள்ளலாம்.
குடும்பம் என்பதும் வாழ்க்கையின் மிகப்பெரிய அங்கம். முக்கியமான அங்கம்.
ஜாதகத்தில் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்ககூடிய கிரகம் கெட்டு விட்டால் இது போன்று குடும்பத்தில் குழப்பம், சண்டை, சச்சரவு, அமைதியின்மை போன்றவை இருக்கும்.
அவற்றை ஜோதிட ரீதியாக சரி செய்தோம் என்றால் நிச்சயமாக குடும்பம் என்னும் கப்பல் சந்தோசம் என்னும் கடலில் பிரச்சனைகள் எதுவும் இல்லாமல்
போய் சேர வேண்டிய இடத்திற்கு பத்திரமாக சென்றடையும்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள