படிப்பு என்பது இந்த காலத்தில் அனைவருக்கும்
இன்றியமையாத ஒன்றாகும்.
நல்லதொரு மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு
நல்லதொரு படிப்பு அவசியமாகும்.
நல்லதொரு படிப்புக்கு மாணவ மாணவியர் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியமானதாகும்.
ஆனால் ஒரு சிலர் மட்டும் படிப்பில் கவனத்தை செலுத்தி
ஆர்வமுடன் படிப்பது நல்லதொரு வேலை வாய்ப்பை தேடி மகிழ்ச்சியான வாழக்கையை அமைத்து கொள்கின்றனர். ஒரு சிலர் படிக்க வேண்டிய காலத்தில் படிப்பில் ஆர்வம் இல்லாமல்
படிப்பை தவறவிட்டு காலம் கடந்தபின் வருத்தப்பட்டு
கொண்டிருக்கிறார்கள்.
படிப்பில் கவனம் இல்லாமல் இருப்பதற்கும் ஆர்வம் இல்லாமல் இருப்பதற்கும் என்ன காரணம்?
நிச்சயமாக கிரக கோளாறுகள்தான் உங்கள் குழந்தைகளுக்கோ
அல்லது
மாணவ மாணவியராக இருந்தால் உங்களுக்கோ இருக்கலாம்.
ஜாதகத்தில் உள்ள சில கிரக கோளாறுகள்தான் உங்கள்
குழந்தைகளுக்கோ அல்லது உங்களுக்கோ படிப்பில் ஆர்வம்
இல்லாமல் போவதற்கு காரணம்.
சில கிரக சேர்க்கைகள், சில கிரக பார்வைகள், சில கிரகங்கள் இருக்குமிடம் போன்றவை
உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கோ படிப்பில்
ஆர்வம் இல்லாமல் இருப்பதற்கு காரணம்.
சரி இது போன்ற கிரக கோளாறுகளை சரி செய்யமுடியுமா?
நிச்சயமாக சரி செய்யலாம். சில செலவில்லாத எளிய வழிபாட்டு
முறைகள் மூலம் சரி செய்து படிப்பில் ஆர்வத்தை உண்டாக்கலாம்.
இதுமட்டும் அல்லாது மனதை கட்டுபடுத்தி மனதை அலை பாய விடாமல் ஒருநிலைபடுத்தி
நினைவாற்றலை பெருக்கி படிப்பில் ஆர்வத்தை உண்டாக்கலாம்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள