படிப்பு திறமை முயற்சி இருந்தும் ஏன் வேலை கிடைக்க தாமதம்?

சிலருக்கு நல்ல படிப்பு இருக்கும், நல்ல அறிவாளிகளாக இருப்பார், வேலை தேடுவதற்கும் கடுமையாக முயற்சி செய்வர். ஆனால் அவர்களுடைய் திறமைக்கும் அறிவிற்கும் படிப்புக்கும் ஏற்ற வேலை மட்டும் கிடைக்காது. 

நேர்முக தேர்வு வரை சென்று அதிலும் வெற்றி பெற்று விரைவில் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் இருப்பார்கள். ஆனால் வேலை மட்டும் கிடைக்காது அல்லது ஏதாவாது ஒரு காரணத்தினால் வேலை தள்ளி போய்கொண்டு இருக்கும். 

இதற்க்கு காரணம் கிரகங்கள் தான்.

ஒருவருடைய ஜாதகத்தில்
தொழிலுக்குண்டான கிரகங்கள் வலுவாகவும், நல்ல நிலைமையிலும், கெட்டு போகாமலும் இருந்தால் நிச்சயமாக 
அவருக்கு அவருடைய படிப்பு திறமைக்கு ஏற்ற வேலை நிச்சயமாக கிடைக்கும்.

ஜாதகத்தில் உள்ள தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்களும், தொழில் ஸ்தான கிரகமும், தொழில் பாவ கிரகத்துடன் சேர்ந்திருக்கும் கிரகங்களும் சரியில்லாத நிலைமையில் இருந்தால் வேலை கிடைப்பதற்கு தடையோ தாமதமோ உண்டாகலாம்.

அப்படி தொழில் ஸ்தான கிரகங்கள் சரியில்லாத நிலையில் இருந்தால் அதனால் வேலை தாமதம் அல்லது கிடைப்பதற்கு தடை ஏற்படும் பட்சத்தில் என்ன செய்தால் விரைவாக வேலை கிடைக்கும்? 

நிச்சயமாக வேலை கிடைப்பதற்கு சில எளிய வழிமுறைகளை கையாண்டால் விரைவாக வேலை கிடைப்பதற்கும் அல்லது வேலை கிடைப்பதற்கு  உண்டான தடையையும் தகர்த்து விடலாம்.


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள