சினிமா துறை வாய்ப்பு யாருக்கு கிடைக்கும்? யார் பிரபல்யமாக முடியும்?

சினிமா துறையில் பிரபல்யமாவதர்க்கு சில கிரகங்களின் அனுசரணை இருந்தால்தான் பிரபல்யமாக முடியும்.

சினிமா துறை என்றால் அது நடிப்பு துறையாகட்டும், இசையமைப்பளர்கலாகட்டும், பாடகர்கலாகட்டும் அல்லது சினிமா சம்பந்தப்பட்ட வேறு துறைகளாகட்டும் அவை சினிமாவில் எந்த துறையாக இருந்தாலும் ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் சரியான இடத்தில இருந்தால் மட்டுமே பிரபல்யமாக முடியும்.

கிரகங்கள்தான் மனித வாழ்க்கையின் அணைத்து அம்சங்களிலும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன என்பதற்கு இந்த பக்கத்தில் பார்க்கலாம். நடை முறையில் நாமே சினிமா துறையில் உள்ளவர்களை பார்த்திருக்கலாம். எல்லா நடிகர்களுமே மக்களிடத்தில் பிரபல்யமாவதில்லை. எல்லா பாடகர்களுமே மக்களிடத்தில் பிரபல்யமாவதில்லை. எல்லா இசை அமைப்பாளர்களுமே மக்களிடத்தில்பிரபல்யமாவதில்லை.

ஜாதகத்தில் கலை துறையில் பிரபல்யமாவதர்க்குரிய மூன்று கிரகங்கள் அமைந்த இடம், அவற்றுடன் சேரும் கிரகங்கள், அவற்றை பார்க்கும் கிரகங்கள், அந்த கிரகங்கள் கெட்டு போகாமலும் இருந்தால் மட்டுமே சினிமா துறையில் பிரபல்யமாக முடியும்.

உங்களுக்கு சினிமா துறையில் ஆர்வம் இருந்து உங்களுடைய ஜாதகத்திலும் சினிமாவில் சேர்ந்து புகழ் பெரும் யோகம் இருந்து அதை பற்றி இதுநாள் வரையில் தெரியாமல் இருக்கலாம் அல்லது உங்களுக்கு சினிமா துறையில் ஆர்வம் இருந்து நாம் வெற்றி பெறுவோமா என்ற சந்தேகம் இதுநாள் வரையில் இருக்கலாம்.


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள