வெளிநாட்டில் வேலை கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும் வெளிநாட்டில் வேலை செய்யும் பாக்கியம் ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே தொடர்ந்து வெளிநாட்டில் வேலை செய்யமுடியும்.
வெளிநாட்டில் வெற்றிகரமாக வேலை செய்து நல்ல பணம் சம்பாதிப்பதற்கு
ஜாதகத்தில் சந்திரன் வலுவாக இருக்க வேண்டும். சந்திரன் மட்டுமல்லாது
வேறு சில அமைப்பும் ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருக்கவேண்டும்.
அப்படி இல்லாத பட்சத்தில் ஒருவர் வெளிநாட்டிற்கு சென்றாலும்
பாதியிலேயே திரும்பி வந்துவிடுவார். அல்லது வெளிநாட்டில் இருக்கும்போது பிரச்சனைகளில் சிக்கி கொள்வார்.
அப்படி ஜாதகத்தில் பாக்கியம் இல்லாத பட்சத்தில் வெளிநாட்டில் வேலை செய்யும் சூழ்நிலை இருந்தால் சில எளிய வழி முறைகளின் மூலம் சரி செய்து கொள்ளலாம்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள