ராணுவம் போலீஸ் துறையில் யாருக்கு வேலை கிடைக்கும்?

ராணுவம் போலீஸ் துறையில் யாருக்கு வேலை கிடைக்கும்?
இராணுவம் போலீஸ் பணியில்  யார் புகழ் பெற முடியும்?

பொதுவாக சீருடை அணிந்து பார்க்கும் தொழில்களான ராணுவம், போலீஸ் போன்ற வேலையில் சேர்ந்து பணி புரியவேண்டும் என்றால் ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் அனுக்ரகம் வேண்டும். செவ்வாய் கிரகத்தை தவிர வேறு கிரகங்களின்
அனுக்ரஹமும் வேண்டும்.

செவ்வாய் கிரகத்தின் அனுக்ரகம் மற்றும் இதர சில கிரகங்களின்  அனுக்ரஹமும் இல்லையென்றால் ராணுவம் போலீஸ் போன்ற துறைகளில் வேலை வாய்ப்பு அமையாது.

அப்படியே தப்பி தவறி ராணுவம் அல்லது போலீஸ் துறையில் சேர்ந்தாலும் திருப்தியாக பணியாற்றமுடியாது.

பணியில் இருக்கும்போதே பலவித தொந்தரவுகள், மனக்கசப்புகள் வேலையை திருப்தியாக செய்ய முடியாத நிலைமை, suspend ஆவது, போன்றவை நடக்கும்.

பணியில் இருக்கும்போது தொந்தரவுகள் இல்லாமல் அல்லது திருப்தியாக பணியாற்றுவதற்கு சில எளிய வழிமுறைகள் ஜோதிடத்தில் உண்டு.


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள