சொந்த வீடு வாங்கும் யோகம் அல்லது சொந்த வீடு அமையும் யோகம் யாருக்கு உண்டு?
சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் நிறைவேறுமா?
வீடு வாங்குவதற்கு வசதி இருந்தாலும் ஜாதகத்தில் அவர் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற யோகம் வேண்டும்.
இல்லையென்றால் கோடி கோடியாக பணம் வைத்திருந்தாலும் சொந்த வீடு வாங்கவேண்டும் அல்லது சொந்த வீட்டில் குடியிருக்க வேண்டும் என்ற ஆசை கனவாகத்தான் இருக்கும் நிஜமாக முடியாது.
ஜாதகத்தில் வீடு வாங்க வேண்டும் என்ற யோகம் இல்லாதபோது வீடு இருக்கும் சூழ்நிலை அமைந்தால் அந்த வீடு
அவருக்கு தங்காது அல்லது விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் அல்லது சொந்த வீட்டில் அவர் வசிக்க முடியாது. காலம் பூராவும் வாடகை வீட்டில்தான் குடியிருக்க வேண்டும்.
சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது சொந்த வீடு ஒருவருக்கு நிலைக்க வேண்டும் என்றால் ஒருவருக்கு
ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் வலுவான நிலையில்
இருக்கவேண்டும். பகையோ, நீசமோ, தீய கிரக பார்வை அடைந்திருக்ககூடாது.
மறைவிடங்களில் அமைந்திருக்ககூடாது.
சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேற வேண்டும் என்றால் சில எளிய வழிபட்டு முறைகளை கையாண்டால் சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது சொந்த வீட்டில் குடியிருக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறலாம்.
இல்லையென்றால் குடும்ப உறுப்பினர்கள் ஜாதகத்தை ஆராய்ந்து யாருடைய ஜாதகத்தில் வீடு வாங்கவேண்டும் என்ற யோகம் இருக்கிறதோ அவர்கள் பெயரில் வீடு வாங்கினால் அந்த வீடு அவருக்கு நிலைக்கும் அல்லது சொந்த வீட்டில் குடியிருக்கும் யோகம் உண்டாகும்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள