ஈ" யில் ஆரம்பிக்கும் பெண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள்


தமிழ் எழுத்து "ஈ" யில்
ஆரம்பிக்கும் பெண்
குழந்தைகளுக்கான
தமிழ் பெயர்கள். 
English pronounication
Tamil baby girl names.
ஈஸ்வரி
ஈசனரசி
ஈஸ்வரிநாயகி
ஈஷன்ப்ரியா
Eashwari
Eashanarasi
Easwarinayagi
Eashanpriya
மேலே கூறப்பட்டுள்ள பட்டியலில் சில பெயர்கள் மட்டும் குறிப்பிட்டுள்ளோம்.
குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள்வைப்பதற்கு முன்பு அந்த பெயர்கள் வெற்றி மற்றும் அதிர்ஷ்டத்தை தருமா என்பதை உறுதி செய்துகொண்டு வைத்தால் குழந்தைகளுக்கு நலம் பயக்கும்.