யாருக்கு அரசாங்க வேலை கிடைக்கும்?

அரசாங்க வேலை என்பது எல்லோருக்கும் கிடைக்குமா?

ஒருவருக்கு அரசாங்க
வேலை கிடைக்க வேண்டுமென்றால் ஜாதகத்தில் சூரியன் ஆட்சியோ உச்சமோ பெற்றிருக்கவேண்டும்.

நீசம் ஆகக்கூடாது.

பகை பெற்றிருக்க கூடாது. நட்பு பெற்றிருக்கவேண்டும்.

அதே போல் மறைவு ஸ்தானத்திலும் இருக்ககூடாது.

சுபகிரகங்களின் பார்வை பெற்றிருக்கவேண்டும்.

பாவ கிரகங்களின் பார்வை கூடாது.

அப்படி ஒருவருக்கு சூரியன் ஆட்சியோ உச்சமோ பெற்றிருந்து,
பகையோ நீசமோ பெறாமல் பாவ கிரகங்களின் பார்வை
பெறாமல் சுப கிரகளின் பார்வை பெற்று மறைவு  ஸ்தானங்களிலும் மறையாமல் இருந்தால் 
அவருக்கு அரசாங்க வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் சிலருக்கு கிரகங்கள் வலுவான நிலையில் இருந்தும்
அரசாங்க வேலை கிடைப்பது தாமதம் ஆவதும்
அல்லது கிடைப்பதற்கு தடை உண்டாவதும் ஏன்?

இதற்க்கு ஏதாவது வழி உண்டா?

அதேபோன்று உங்கள் ஜாதகத்தில் சூரியன் பலம் இல்லாமலிருந்தால் என்ன செய்தால்
அரசாங்க வேலை கிடைப்பதற்கு
உண்டான வாய்ப்பு உருவாகும்?


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள