ஈ யில் தொடங்கும் ஆண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள்.

தமிழ் எழுத்து "ஈ" யில்
தொடங்கும்
ஆண் குழந்தைகளுக்கான
தமிழ் பெயர்கள்.
ஆங்கில உச்சரிப்பு
English pronounicaion.
ஈஸ்வர்
ஈஸ்வரமூர்த்தி
ஈகைநாதன்
ஈஸ்வரதாசன்
Eashwar
Eashwaramoorthy
Egainathan
Easwarathasan

மேலே கூறப்பட்டுள்ள பட்டியலில் சில பெயர்கள் மட்டும் குறிப்பிட்டுள்ளோம்.


குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள்வைப்பதற்கு முன்பு அந்த பெயர்கள் வெற்றி மற்றும் அதிர்ஷ்டத்தை தருமா என்பதை உறுதி செய்துகொண்டு வைத்தால் குழந்தைகளுக்கு நலம் பயக்கும்.