அ வில் தொடங்கும் ஆண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள்

Tamil baby boy names commencing english alphabet "A"  "அ"வில் தொடங்கும் ஆண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள்.  


"அ" வில் தொடங்கும்
ஆண் குழந்தைகளுக்கான
தமிழ் பெயர்கள். 
Tamil baby boy names
commencing in English
alphabet "A"
அறிவுமதி
அறிவு செல்வன்.
அபிமன்யு
அபிலாஷ் 
அக்க்ஷை 
அகிலேஷ்
அர்ச்சுனன்
அமுதன்
அன்பு
அறிவழகன்
அருண்
அசோக்
அமர்நாத்.
அன்பழகன்
அபூர்வன்
அஷ்வின்
அனுரஞ்சன்
அஜய்
அபிஷேக்

Arivumathi
Arivuselvan
Abimanyu
Abilash
Akshai
Agilesh
Archunan
Amuthan
Anbu
Arivalagan
Arun
Ashok
Amarnath
Anbalagan
Aboorvan
Ashwin
Anuranjan
Ajai
Abishek

மேலே கூறப்பட்டுள்ள பட்டியலில் சில பெயர்கள் மட்டும் குறிப்பிட்டுள்ளோம்.


குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள்வைப்பதற்கு முன்பு அந்த பெயர்கள் வெற்றி மற்றும் அதிர்ஷ்டத்தை தருமா என்பதை உறுதி செய்துகொண்டு வைத்தால் குழந்தைகளுக்கு நலம் பயக்கும்.