தமிழ் எழுத்து "அ" வில் தொடங்கும் பெண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள்.
தமிழ் எழுத்து "அ" வில் தொடங்கும் பெண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள். | Tamil baby girl names alphabet "A" |
அமுல்யா அனிதா அவந்தி அனுபமா அமலா அனாமிகா அபர்ணா அருந்ததி அபிலாசா அஞ்சலி அக்ஷயா அஜந்தா அருணா அனுசுயா அலமேலு அகிலா அபிநிதி அமராவதி அபிராமி அர்ச்சனா | Amulyaa Anithaa Avanthi Anubamaa Amalaa Anamikaa Abarnaa Arunthathi Abilaasaa Anjali Akshayaa Ajanthaa Arunaa Anusuyaa Alamelu Akilaa Abinithi Amaravathi Archanaa |
மேலே கூறப்பட்டுள்ள பட்டியலில் சில பெயர்கள் மட்டும் குறிப்பிட்டுள்ளோம்.
குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள்வைப்பதற்கு முன்பு அந்த பெயர்கள் வெற்றி மற்றும் அதிர்ஷ்டத்தை தருமா என்பதை உறுதி செய்துகொண்டு வைத்தால் குழந்தைகளுக்கு நலம் பயக்கும்.