பொதுவாக திருமண பொருத்தம் பார்க்கும் போது 10 திருமண பொருத்தங்களுக்கு மட்டும் பையனுடைய பெற்றோர்களும் அல்லது பெண்ணினுடைய பெற்றோர்களும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
திருமணமோ அல்லது நீடித்து நிற்கும் திருமணமாகிவிடுவதில்லை.
திருமண பொருத்ததில் பத்து திருமண பொருத்தம் அல்லது அதிகபட்ச முக்கியமான திருமண பொருத்தங்களும் முக்கியம். இவற்றை தவிர பெண்ணுக்கும் பையனுக்கும்
ஜாதக கட்டத்தில் உள்ள
ஜாதக கட்டத்தில் உள்ள
சில முக்கிய அம்சங்களும் பொருந்தவேண்டும்.
சில முக்கிய அம்சங்கள் என்றால் களத்திரத்தை சுகமாக உண்டாக்கும்
கிரகங்களை தவிர வேறு சில கிரகங்களின் அமைப்பும், கிரக சேர்க்கையும், கிரக பார்வையும் சந்தோசமான திருமண வாழ்க்கைக்கு வழி வகுக்கிறது.
இவை அனைத்தையும் பார்த்துதான் பெண்ணினுடைய ஜாதகமோ
பையனுடைய ஜாதகமோ பொருந்திருக்கிறது என்று கணக்கில்
எடுத்துக்கொள்ளவேண்டும்.
அப்படி பார்க்காத பட்சத்தில்தான் சில திருமணங்கள் நீடித்து நிற்பதில்லை. அந்த தவறை பெற்றோர்களாகிய நீங்களும் செய்யவேண்டாமே.
இந்த வலைப்பதிவின் ஜோதிடரை கீழ் கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகளுக்கு கட்டணம் உண்டு.
இந்த வலைப்பதிவின் ஜோதிடரை கீழ் கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகளுக்கு கட்டணம் உண்டு.