திருமண பொருத்தத்தில் கண பொருத்தத்தின் அவசியம்
கல்யாணம் செய்துகொள்ள போகும் உங்கள் பையனுக்கோ அல்லது பெண்ணுக்கோ இந்த குணபொருத்தம் கண்டிப்பாக இருக்கவேண்டும்.
திருமண பொருத்தத்தில் இந்த பொருத்தம் மிகவும்
அவசியமான பொருத்தம் ஆகும். இந்த
பொருத்தம் இல்லையென்றால் திருமண வாழ்க்கை சிறக்காது.
ஒரு குறிப்பிட்ட
ஒரு குறிப்பிட்ட
குணாதிசயங்கள் உள்ள ஒரு பையனோ அல்லது பெண்ணோ குணாதிசயங்கள் ஒத்து செல்லும் பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ திருமணம்
செய்தால்தான் அந்த திருமணம் நீடித்து நிலைக்கும்.
செய்தால்தான் அந்த திருமணம் நீடித்து நிலைக்கும்.
கண பொருத்தம் என்பது இதர திருமண பொறுத்த அம்சங்களில் ஒரு பகுதி மட்டுமே. கண பொருத்தத்தை தவிர வேறு சில பொருத்தங்களும் ஒத்து வந்தால்தான் அந்த திருமண வாழ்க்கை சந்தோசமான திருமண வாழ்க்கையாக அமையும்.
இந்த வலைப்பதிவின் ஜோதிடரை கீழ் கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகளுக்கு கட்டணம் உண்டு.
இந்த வலைப்பதிவின் ஜோதிடரை கீழ் கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகளுக்கு கட்டணம் உண்டு.