இன்றைய பெற்றோர்களின் பெரும்பாலோனருடைய மனக்கவலை நம்முடைய பையனுக்கு அல்லது பெண்ணுக்கு நாம் பார்த்து வைக்கும் திருமணமா(arranged marriage) அல்லது அவர்களே தங்களுக்குரிய ஜோடியை(love marriage) தேர்ந்து எடுத்து கொள்வார்களா என்பது மிகப்பெரிய கவலையாகும்.
இந்த கவலை பையனை பெற்றவர்களைவிட பெண்ணை பெற்றவர்களுக்கு மிகவும் அதிகம். காரணம் இன்றைய சூழல், தகவல் தொழில்நுட்ப்ப வளர்ச்சி.
தொலைக்காட்சி, சினிமா, இன்டர்நெட் போன்றவற்றின் தாக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.
காதல் திருமணமா அல்லது பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணமா என்பதல்லாம் பிறக்கும் போது கிரகங்கள் நின்ற நிலையும், சேர்க்கையும், பார்வையையும் பொறுத்து அமையும்.
சில கிரகங்களுடைய சேர்க்கையும், பார்வையும், இருப்பிடமும் கண்டிப்பாக
அந்த ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ காதல் திருமணம் தான் நடக்கும்.
யார் தடுத்து நிறுத்தினாலும் அந்த திருமணம் நடந்தே தீரும்.
ஆனால் காதல் திருமணதிற்கு உரிய கிரகங்கள் சாதகமாக இல்லாத பட்சத்தில் காதல் திருமணம்
நடந்தாலும் அந்த காதல் திருமணம் நீடித்து நிற்காது.
ஒருவருடைய பிறந்த நேரத்தில் கிரகங்கள் இருந்த நிலை கொண்டு அவருடைய ஜாதகத்தை ஆராய்ந்து அவருக்கு எத்தகைய திருமணம் மகிழ்ச்சியை தரும் என்பதை தீர்மானித்து விடலாம்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள