குரு பலன் என்றால் என்ன? குரு பலன் என்பது திருமணத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று.
அந்த பையனுடைய ஜாதகமோ பெண்ணினுடைய ஜாதகமோ குரு பலம் பெற்ற ஜாதகம் என்று கூறலாம்.
குரு பலன் என்பது மணமாகக்கூடிய பையனுக்கோ மிகவும் அவசியம்.
குரு பலன் இருந்தால் தான் திருமணம் பையனுக்கோ பெண்ணுக்கோ திருமணம் கால காலத்தில் நடக்கும்.
அப்படி குரு பலன் பையனுக்கோ பெண்ணுக்கோ இல்லாத பட்சத்தில் எப்படி குரு பலனை
உருவாக்கி திருமணத்தை நடத்தலாம்?
இதற்க்கு எதாவது விதிமுறைகள் உண்டா? நிச்சயமாக உண்டு.
குரு பலன் இல்லாமல் இருப்பதற்கு சில கிரகங்களின் பாதகமான அமைப்பும்
காரணமாகிறது.
பாதகம் செய்யக்கூடிய அந்த கிரகங்களை சில எளிய
வழிபட்டு முறைகள் மூலம் சாந்தி செய்வதின் மூலமாக நல்லதொரு
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை ஏற்படுத்தி தரலாம்.
இந்த வலைப்பதிவின் ஜோதிடரை கீழ் கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகளுக்கு கட்டணம் உண்டு.